மிலிந்த் வசந்த கீர்த்தனே
மிலிந்த் வசந்த் கீர்த்தனே (Milind Vasant Kirtane) என்பவர் இந்தியக் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார், இவர் மும்பையில் முதல் உட்செவிச்சுருள் பதிய அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்திய அரசு, 2014ஆம் ஆண்டில், மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது.[1]
மிலிந்த் வசந்த கீர்த்தனே Milind Vasant Kirtane | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் |
விருதுகள் | பத்மசிறீ மரு. பி. சி. ராய் விருது ஒய்ம்புரோ விருது |
கல்வி
தொகுபிறப்பால் மகாராட்டிரரான மிலிந்த் வசந்த் கீர்த்தனே, கிங் எட்வர்ட் ஜான்ஸ் நினைவு மருத்துவமனை மற்றும் சேத் கோர்தந்தாஸ் சுந்தர்தாஸ் மருத்துவக் கல்லூரியில்[2] ஓடோரினோலரிஞ்ஜாலஜியில் பட்டம் பெற்றார்.[3] இவர் உட்செவிச்சுருள் பதியம், எண்டோஸ்கோபிக் சைனஸ் அறுவை சிகிச்சை மற்றும் நரம்பியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.[3][2][4]
மருத்துவப் பணி
தொகுமும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனை, சபாயி மருத்துவமனை மற்றும் பிடி இந்துஜா தேசிய மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம் போன்ற பல்வேறு மருத்துவமனைகளில் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார்.[4] இவர் 2300க்கும் மேற்பட்ட உட்செவிச்சுருள் பதிய அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளார். மும்பையில் முதன்முதலில் உட்செவிச்சுருள் பதிய அறுவை சிகிச்சை செய்த பெருமை இவரையே சாரும்.
கீர்த்தனே, 2005ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் மரு. பி.சி. ராய்விருதை பெற்றார்.[2][3] தேசிய மருத்துவ அறிவியல் அகாதமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சகா ஆனார்.[5] இவர் இந்தியாவின் மடலிடைக் குழிவு அகநோக்கியியல் சமூகத்தின் நிறுவனர் தலைவர்[2] மற்றும் இந்திய செவியியல் சமூகம் மற்றும் இந்திய செவிமிடற்றியல் சமூகம் ஆகியவற்றின் நிறுவனர்களில் ஒருவர்.[3] இவர் இந்தியாவின் காது மூக்கு தொண்டை நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் முன்னாள் தலைவராகவும் உள்ளார்.[3] கீர்த்தனே இந்தியாவிலிருந்து சுவீடனில் உள்ள பாரானி சமூகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய நபர் ஆவார் (1983).[2][3]
கீர்த்தனே சமூக நடவடிக்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். மேலும் 50க்கும் மேற்அட்ட மருத்துவக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.[2] செவியியல், நியூரோட்டாலஜி மற்றும் உள்நோக்கியல் எலும்பு அறை அறுவை சிகிச்சை பற்றிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.[2][3][6][7][8][9][10][11]
வெளியீடுகள்
தொகு- Milind V. Kirtane (Editor), Christopher De Souza (Editor), Mario Sanna (Editor), Anand K. Devaiah (Editor) (2013). Otology and Neurotology (Otorhinolaryngology - Head and Neck Surgery). Thieme. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9382076001.
{{cite book}}
:|author=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - Suresh D. Isloor (Editor), Milind V. Kirtane (Foreword) (2014). Lacrimal Drainage Surgery. JP Medical. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9350906507.
{{cite book}}
:|author=
has generic name (help) - Bachi T. Hathiram (Editor), Vicki S. Khattar (Editor), Jatin P. Shah (Foreword), Milind V. Kirtane (Foreword) (2013). Atlas of Operative Otorhinolaryngology and Head & Neck Surgery. JP Medical. p. 1653. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9351522973.
{{cite book}}
:|author=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - V. Anqand (Author), Milind V. Kirtane (Foreword), Ravi Nayar (Foreword) (2011). ENT, Head and Neck Diseases Made Easy. JP Medical. p. 160. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8184485950.
{{cite book}}
:|author=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - Claus-Frenz Claussen (Author), Milind V. Kirtane (Editor) (1991). Vertigo, Nausea, Tinnitus, and Hypoacusia Due to Head and Neck Trauma: Proceedings of the Xviith Scientific Meeting of the Neurootological and Equil (International Congress Series). Excerpta Medica. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0444811509.
{{cite book}}
:|author=
has generic name (help) - Claus-Frenz Claussen (Author), Milind V. Kirtane (Author), Klaus Schlitter (Author) (1988). Vertigo, Nausea, Tinnitus, and Hypoacusia in Metabolic Disorders: Proceedings (International Congress Series). Excerpta Medica. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0444810243.
{{cite book}}
:|author=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - Milind V Kirtane (1982). Electronystagmography: A Systematic Approach. அமேசான் தர அடையாள எண் B001A1MHR2.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Padma 2014". Press Information Bureau, Government of India. 25 January 2014. Archived from the original on 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் October 28, 2014.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Sehat". Sehat. 2014. பார்க்கப்பட்ட நாள் November 4, 2014.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "St Xaviers". St Xaviers College. 2014. Archived from the original on ஏப்ரல் 27, 2021. பார்க்கப்பட்ட நாள் November 4, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 4.0 4.1 "India Medical Times". India Medical Times. 2014. பார்க்கப்பட்ட நாள் November 4, 2014.
- ↑ "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் March 19, 2016.
- ↑ Suresh D. Isloor (Editor), Milind V. Kirtane (Foreword) (2014). Lacrimal Drainage Surgery. JP Medical. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9350906507.
{{cite book}}
:|author=
has generic name (help) - ↑ Bachi T. Hathiram (Editor), Vicki S. Khattar (Editor), Jatin P. Shah (Foreword), Milind V. Kirtane (Foreword) (2013). Atlas of Operative Otorhinolaryngology and Head & Neck Surgery. JP Medical. p. 1653. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9351522973.
{{cite book}}
:|author=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ V. Anqand (Author), Milind V. Kirtane (Foreword), Ravi Nayar (Foreword) (2011). ENT, Head and Neck Diseases Made Easy. JP Medical. p. 160. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8184485950.
{{cite book}}
:|author=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Claus-Frenz Claussen (Author), Milind V. Kirtane (Editor) (1991). Vertigo, Nausea, Tinnitus, and Hypoacusia Due to Head and Neck Trauma: Proceedings of the Xviith Scientific Meeting of the Neurootological and Equil (International Congress Series). Excerpta Medica. p. 466. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0444811509.
{{cite book}}
:|author=
has generic name (help) - ↑ Claus-Frenz Claussen (Author), Milind V. Kirtane (Author), Klaus Schlitter (Author) (1988). Vertigo, Nausea, Tinnitus, and Hypoacusia in Metabolic Disorders: Proceedings (International Congress Series). Excerpta Medica. p. 650. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0444810243.
{{cite book}}
:|author=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Milind V Kirtane (1982). Electronystagmography: A Systematic Approach. அமேசான் தர அடையாள எண் B001A1MHR2.