மிஷேல் ஃபூக்கோ

பிரெஞ்சு தத்துவவாதி


மிஷேல் பூக்கோ (Michel Foucault அக்டோபர் 15, 1926ஜூன் 25, 1984) இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்களுள் ஒருவர். இவரது சிந்தனைகளும் கருத்துக்களும் மெய்யியல், அரசியல், உளவியல், மொழியியல், இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் தாக்கம் செலுத்துகின்றன. பின்நவீனத்துவம் சார்ந்த உரையாடல்களில் ஃபூக்கோ குறிப்பிடத்தக்க ஒருவர். இவர் ஒழுங்கமைப்பு, அதிகாரம், அறிவு, பாலியல் முதலியவை குறித்த நுண் அரசியல் ஆய்வுகளின் வாயிலாகப் பெரிதும் அறியப்படுகிறார். குறிப்பாக அதிகாரத்தையும் அதன் முறைமைப்படுத்தலையும் குறித்த சிக்கல்கள் பற்றி ஆராய்ந்தார்.

Michel Foucault (1974)
மிஷேல் ஃபூக்கோ
பிறப்பு15 October 1926
Poitiers, France
இறப்பு25 சூன் 1984(1984-06-25) (அகவை 57)
பாரிஸ், France
படித்த கல்வி நிறுவனங்கள்École Normale Supérieure
பாரிஸ் பல்கலைக்கழகம் (Sorbonne)
காலம்20th-century philosophy
பகுதிமேற்குலக மெய்யியல்
பள்ளிContinental philosophy
Post-structuralism
கல்விக்கழகங்கள்École Normale Supérieure (1951–55)[1]
Université de Lille (1953–54)
உப்சாலா பல்கலைக்கழகம்
வார்சா பல்கலைக்கழகம்
Institut français Hamburg [de]
University of Clermont-Ferrand
Tunis University
University of Paris VIII
Collège de France
University at Buffalo
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
New York University
முக்கிய ஆர்வங்கள்
History of ideas, அறிவாய்வியல், historical epistemology, நன்னெறி, அரசியல் தத்துவம், philosophy of literature, philosophy of technology
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
Biopolitics, Biopower, disciplinary institution, discourse analysis, discursive formation, dispositif, épistème, "genealogy", governmentality, heterotopia, limit-experience, power-knowledge, panopticism, subjectivation (assujettissement)
செல்வாக்குச் செலுத்தியோர்

பின்நவீனத்துவராகப் ஃபூக்கோ அறியப்படுகின்ற போதிலும் ஆரம்பத்தில் பின்-அமைப்பியலாளராகவே அறியப்பட்டார்.

அரசியல் ரீதியாக இவர் ஈரானியப் புரட்சியையும் ஆதரித்தார். இதே வேளை ஃபூக்கோ பாலசுத்தீனப் போராட்டம் தொடர்பாக மௌனம் காத்ததாக எட்வேர்ட் சைட் குறிப்பிடுகின்றார்.

இவரது சில நூல்கள்

தொகு
  • Madness and Civilisation
  • Archaelogy of Knowledge
  • Disipline & Punish: the Origin of Prison
  1. Alan D. Schrift (2006), Twentieth-Century French Philosophy: Key Themes And Thinkers, Blackwell Publishing, p. 126.
  2. Jacques Derrida points out Foucault's debt to Artaud in his essay "La parole soufflée," in Derrida, Writing and Difference, trans. Alan Bass (Chicago, 1978), p. 326 n. 26.
  3. Michel Foucault (1963). "Préface à la transgression," Critique: "Hommage a Georges Bataille", nos 195-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஷேல்_ஃபூக்கோ&oldid=3712684" இலிருந்து மீள்விக்கப்பட்டது