மீனாட்சி மகளிர் கல்லூரி

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள மகளிர் கலை அறிவியல் கல்லூரி

மீனாட்சி மகளிர் கல்லூரி (Meenakshi College for Women) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும்.[1] இந்தக் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றறுள்ளது. இங்கு வழங்கப்படும் படிப்புகளில் இளங்கலை அறிவியல், முதுகலை அறிவியல் மற்றும் இளங்கலை வணிகவியல் ஆகியவை அடங்கும்.

Meenakshi College for Women
மீனாட்சி மகளிர் கல்லூரி
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Fidelity, Faith, Fortitude
வகைசுயாட்சி
உருவாக்கம்1975
நிறுவுனர்Prof. K. ஆர். சுந்தரராஜன்
முதல்வர்முனவர். டி. பார்வதி சென்பகாதேவி
அமைவிடம், ,
13°3′18″N 80°13′38″E / 13.05500°N 80.22722°E / 13.05500; 80.22722
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.meenakshicollege.com/

வழங்கப்படும் படிப்புகள் தொகு

இளங்கலைப் படிப்புகள்

முதுகலை படிப்புகள்

ஆராய்ச்சிப் படிப்புகள்

வசதிகள் தொகு

  • ஆய்வகம்
  • நூலகம்
  • கணினி வசதிகள்

மேற்கோள்கள் தொகு

  1. "Meenakshi College for Women". Entrance-exam.net. பார்க்கப்பட்ட நாள் 2012-03-14.
  2. "Meenakshi College for Women Chennai". Collegein.net. Archived from the original on 2012-05-26. பார்க்கப்பட்ட நாள் 2012-03-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சி_மகளிர்_கல்லூரி&oldid=3721085" இலிருந்து மீள்விக்கப்பட்டது