மீனியே தோட்டா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மீனியே தோட்டா அல்லது மீனி பந்து என்பது ஒரு வகையான வாய்வழிக் குண்டேற்ற, நிலையான-சுழற்சியுடைய, மரையிடப்பட்ட தோட்டா ஆகும். மீனியே புரிதுமுக்கியின் கண்டுபிடிப்பாளரான கிளோது-எட்டியன் மீனியே, இந்த தோட்டாவையும் வடிவமைத்ததால், இதற்கு அவரின் பெயரையே சூட்டிவிட்டனர்.
வடிவமைப்பு
தொகுமீனியே தோட்டா, மூன்று எண்ணெயத்தடவிய வெளிப்புற பொளிவாயும், தோட்டாவின் அடியில் கூம்பு வடிவ வெற்றிடத்தைக் கொண்டிருக்கும், ஒரு கூம்பு வடிவ தோட்டா ஆகும்.