மீரட் மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
மேரட் மாவட்டம், உத்தரப் பிரதேச மாநிலத்தின் 80 மாவட்டங்களில் ஒன்று. இது தமிழில் மீரட் மாவட்டம் என்று குறிப்பிடப்படுவதும் உண்டு. இதன் தலைநகரம் மேரட் (மீரட்).
அரசியல்
தொகுஇந்த மாவட்டத்தை சிவால்காஸ், சர்தனா, ஹஸ்தினாப்பூர், கிட்டவுர், மேரட் பாளையம், மேரட், தெற்கு மேரட் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளது மாநில அரசு. இந்த மாவட்டத்தின் பகுதிகள் முசாப்பர்நகர், பிஜ்னவுர், மேரட் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்குள் உள்ளன.[1]
சான்றுகள்
தொகு- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-08.