மீர்பேட்-ஜிலேலகுடா

மீர்பேட்-ஜில்லேலகுடா (Meerpet–Jillelguda), தென்னிந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய செயற்கைக் கோள் நகரம் ஆகும்.[2][3] இது இரட்டை நகரங்கள் ஆகும். இது ஐதராபாத் மாநகரத்திற்கு தெற்கே 10.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மீர்பேட்-ஜிலேலகுடா
நகரம்
ஜிலேலகுடா வெங்கடேஸ்வரா கோயில்
ஜிலேலகுடா வெங்கடேஸ்வரா கோயில்
மீர்பேட்-ஜிலேலகுடா is located in தெலங்காணா
மீர்பேட்-ஜிலேலகுடா
மீர்பேட்-ஜிலேலகுடா
இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் மீர்பேட்-ஜிலேலகுடா நகரத்தின் அமைவிடம்
மீர்பேட்-ஜிலேலகுடா is located in இந்தியா
மீர்பேட்-ஜிலேலகுடா
மீர்பேட்-ஜிலேலகுடா
மீர்பேட்-ஜிலேலகுடா (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°19′N 78°31′E / 17.32°N 78.52°E / 17.32; 78.52
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ரங்காரெட்டி
பெருநகரப் பகுதிஐதராபாத்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்மீர்பேட்-ஜில்லேலகுடா நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்4.2 km2 (1.6 sq mi)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்59,474
 • அடர்த்தி14,000/km2 (37,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
500097 (மீர்பேட்)
500079 (ஜில்லேலகுடா)
தொலைபேசி குறியீடு எண்040
வாகனப் பதிவுTS
வளர்ச்சிக் குழுமம்ஐதராபாத் பெருநகர வளர்ச்சிக் குழுமம்
இணையதளம்meerpetcorporation.telangana.gov.in

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மீர்பேட் மற்றும் ஜில்லேலகுடா இரட்டை நகரங்களின மக்கள் தொகை 59,474 ஆகும். அதில் ஆண்கள் 30299 மற்றும் பெண்கள் 29178 ஆக உள்ளனர். [4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Basic Information". Meerpet Corporation. Archived from the original on 2020-07-02. பார்க்கப்பட்ட நாள் 2022-10-15.
  2. "Telangana Election Commissioner directs officials to be prepared for municipal polls". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-07-02.
  3. "District Census Handbook – Rangareddy" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. pp. 14, 58. பார்க்கப்பட்ட நாள் 31 March 2017.
  4. Meerpet Population, Religion, Caste, Working Data Rangareddy, Andhra Pradesh - Census 2011
  5. Jillalguda Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீர்பேட்-ஜிலேலகுடா&oldid=3639223" இலிருந்து மீள்விக்கப்பட்டது