முதன்மை பட்டியைத் திறக்கவும்

மீவுமனிதத்துவம் என்பது மனிதரின் உடல் உள ஆற்றலை விருத்தி செய்ய உதவும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளுக்கு ஆதரவான ஒரு பன்னாட்டு இயக்கமாகும். குறிப்பாக ஊனம், வலி, நோய், முதுமை, இறப்பு போன்ற விரும்பப்படாத அம்சங்களை குறைக்க அல்லது தீர்க்க இந்த இயக்கம் முனைகிறது. மீவுமனித சிந்தனையாளர்கள் வளரும் அறிவியல் நுட்பங்களின் சாத்தியக்கூறுகளையும் அவற்றின் விளைவுகளையும் ஆய்ந்து கருத்துரை வழங்குகின்றனர்.

மீவுமனிதர்தொகு

மீவுமனிதர் என்பது படிவளர்ச்சிக்கு அமைய மனிதரில் இருந்து அலலது மனிதருக்கு அடுத்தபடியாக ஆதிக்கம் செய்யபோகும் உயிரினம். இது தற்போது ஒரு கருதுகோளே. மரபணு பொறியியல், தானியங்கியல், நனோ தொழில்நுட்பம் போன்ற நுட்பங்கள் மீவுமனிதரை உந்துவிக்ககூடும் என்று சிலர் எதிர்வுகூறுகின்றனர்.

மீவுமனிதர் என்பது மீவியற்கை மனிதர் என்று பொருள்படாது.naam

இவற்றையும் பாக்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீவுமனிதத்துவம்&oldid=2742478" இருந்து மீள்விக்கப்பட்டது