முகம்மது அப்து

எகிப்திய இஸ்லாமிய அறிஞர்

முகம்மது அப்துல் (Muhammad Abduh; 1849 - 11 ஜூலை 1905) ஒரு எகிப்தைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரும், நீதிபதியும், எகிப்தின் முஸ்லிம்களுக்கு மத வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கும் அமைப்பின் தலைவருமாவார். [20] [21] [22] இவர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் எகிப்து, லெபனான், சிரியா மற்றும் துனிசியாவில் வளர்ந்த ஒரு கலாச்சார இயக்கமான நஹ்தா என்பதிலும் மற்றும் இஸ்லாமிய நவீனத்துவத்தின் மைய நபராக இருந்தார்.[5] [23]

முகம்மது அப்து
எகிப்தின் முஸ்லிம்களுக்கு மத வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கும் அமைப்பின் தலைவர்[1][2]
பதவியில்
1899 – 1905[3]
சுய தரவுகள்
பிறப்பு1849 (1849)[4]
சுப்ரா கித், எகிப்து, உதுமானியப் பேரரசு
இறப்பு11 ஜூலை 1905 (வயது 56)
இறப்பிற்கான காரணம்சிறுநீரகப் புற்றுநோய்
சமயம்இசுலாம்
தேசியம்எகிப்தியர்
பகுதிமத்திய கிழக்கு
சமயப் பிரிவுசுன்னி
Movementஇஸ்லாமிய நவீனத்துவம்[5][6][7][8][9]
பான் இஸ்லாமியம்[5][10][11]
சூபித்துவம்[12][13][14]
இஸ்லாமியம்[15][16]
ஏகாதிபத்திய எதிர்ப்பு[5][17]
Notable idea(s)இஸ்லாமிய மறுமலர்ச்சி
நவீன இஸ்லாமியம்
பான்-இஸ்லாமியம்
கல்வி மறுமலர்ச்சி
Alma materஅல்-அசார் பல்கலைக்கழகம்[19]
Tariqaஷாதிலிய்யா[18]
Occupationஇசுலாமிய அறிஞர், நீதிபதி, இறையியலாளர்[19]

அல்-அசார் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போதே இவர் மாணவர்களுக்கு ஆழ்ந்த இஸ்லாமிய நூல்களை கற்பிக்கத் தொடங்கினார். [23] 1877 முதல், ஆலிம் என்ற அந்தஸ்துடன், இவர் தர்க்கம், இறையியல், நெறிமுறைகள் மற்றும் அரசியல் ஆகியவற்றைக் கற்பித்தார். [23] அடுத்த ஆண்டு இசுலாமிய கல்வி நிறுவனமான தார் அல்-உலூமில் வரலாற்றுப் பேராசிரியராகவும், மதராசத் அல்-அல்சுனில் அரபு மொழி மற்றும் இலக்கியப் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.[23] 'அப்துல்' பத்திரிகைகளில் எழுதி வந்தார். மேலும், <i id="mwcw">அல்-மனார்</i> மற்றும் அல்-அஹ்ராம் போன்ற பத்திரிக்கைகளில் ஏராளமாக எழுதினார். 1880 இல் அல்-வகாயி அல்-மிஸ்ரியாவின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார் [23] இவர், திருக்குர்ஆனின் விளக்கவுரையான ரிஸாலத் அத்-தவ்ஹித் ("ஏகத்துவத்தின் இறையியல்") என்ற அரபு நூலையும் எழுதியுள்ளார். தனது வழிகாட்டியான ஜமால் அத்-தின் அல்-ஆஃப்கானியுடன் இணைந்து பான்-இஸ்லாமிய எதிர்ப்பு காலனித்துவ செய்தித்தாள் அல்-உர்வா அல்-வுத்காவை சுருக்கமாக வெளியிட்டார். [24]

முகம்மது அப்துவின் ஆரம்பகால புகைப்படம்

குறிப்புகள்

தொகு
  1. Richard Netton, Ian (2008). "'Abduh, Muhammad (1849–1905)". Encyclopedia of Islamic Civilisation and Religion. Abingdon, Oxon: Routledge. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7007-1588-6. .. [Abduh became] a member of the Council of al-Azhar in 1895 and Chief Mufti (Legal Official) in 1899.
  2. E. Campo, Juan (2009). Encyclopedia of Islam. New York: Facts On File. pp. 5–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-5454-1.
  3. Bosworth, C.E.; van Donzel, E.; Heinrichs, W.P.; Pellat, CH. (1993). "Muhammad 'Abduh". The Encyclopedia of Islam: New Edition Vol. VII. Leiden, The Netherlands: Brill. pp. 418–419. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09419-9. .. in 1899 he attained the highest clerical post in Egypt, that of state mufti, an office he held till his death.
  4. Kerr, Malcolm H. (2010). "'Abduh Muhammad". Encyclopædia Britannica (15th) I: A-ak Bayes. Chicago, IL: Encyclopædia Britannica Inc.. 20–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59339-837-8. 
  5. 5.0 5.1 5.2 5.3 The Oxford Handbook of the History of Nationalism. ஆக்சுபோர்டு and நியூயார்க்கு நகரம்: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். 2013. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/oxfordhb/9780199209194.013.0011. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780191750304.
  6. "On Salafi Islam Dr. Yasir Qadhi". Muslim Matters. 22 April 2014. Archived from the original on 20 December 2014. பார்க்கப்பட்ட நாள் 14 August 2017.
  7. Kurzman, Charles, ed. Modernist Islam, 1840-1940: a sourcebook. Oxford University Press, USA, 2002.
  8. Amir, Ahmad N., Abdi O. Shuriye, and Ahmad F. Ismail. "Muhammad Abduh's contributions to modernity." Asian Journal of Management Sciences and Education 1.1 (2012): 163-175.
  9. Sedgwick, Mark. Muhammad Abduh. Simon and Schuster, 2014.
  10. Bentlage, Eggert, Martin Krämer, Reichmuth, Björn, Marion, Hans, Stefan (2017). Religious Dynamics under the Impact of Imperialism and Colonialism. Koninklijke Brill NV, Leiden, The Netherlands: Brill Publishers. p. 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-32511-1. ..the spirit of Pan-Islamism, i.e. the thoughts of Muḥammad ʿAbduh (1849–1905) and Jamāl al-Dīn al-Afghāni (1838–1897), can be felt in Islam{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  11. Aydin, Cemil (2017). The idea of the Muslim world: A Global Intellectual History. United States of America: Harvard University Press. pp. 62, 231. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674050372. In 1884 the first pan-Islamic magazine, al-Urwat al-Wuthqa, was published in Paris by Jamal ad-Din al-Afghani and Muhammad Abduh.
  12. Scharbrodt, Oliver (2007). "The Salafiyya and Sufsm: Muhammad 'Abduh and his Risalat al-Waridat (Treatise on Mystical Inspirations)". Bulletin of the School of Oriental and African Studies, University of London (Cambridge University Press) 70 (1): 89–115. doi:10.1017/S0041977X07000031. https://www.jstor.org/stable/40378895. ""The Sufism one encounters in figures such as Afghanı and Abduh is not anti-modern, backwards and obscurantist but was, on the contrary, the driving force in facilitating their intellectual engagement with the values of Western modernity."". 
  13. Sedgwick, Mark (2013). "Chapter 1: The Student". Makers of the Muslim World: Muhammad Abduh. One World Publications. pp. 6–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1851684328. According to his autobiography, Muhammad Abduh continued on the Sufi path as a student at the Azhar, though he makes no mention of any other Sufis, save for his uncle. Unlike most other Sufis, Muhammad Abduh was evidently following an individual path...
  14. Adams, Charles (1968). Islam and Modernism in Egypt: A Study of the Modern Reform Movement Inaugurated by Muhammad 'Abduh. Russell & Russell. pp. 25, 32. ..with this experience there began a new period in the life of Muhammad 'Abduh. His interest in Şūfism, aroused by Shaikh Darwish, gradually increased until it became the dominant influence in his life. During this second period, the shaikh retained his position as guide and mentor to the young student he retained his sympathy for Sufism throughout his life
  15. Sedgwick, Mark (2013). Muhammad Abduh: Makers of the Muslim World. One World. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1851684328. ..in 1884, Afghani and Abduh invented what would now be called radical Islamist journalism...
  16. A. Dudoignon, Hisao, Yasushi, Stéphane, Komatsu, Kosugi; Gen, Kasuya (2017). "Chapter 3: The Manarists and Modernism". The Influence of Al-Manar on Islamism in Turkey. Abingdon, Oxon: Routledge: Taylor & Francis Group. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-36835-3. Jamal al-Din al-Afghani (1838–1897), Muhammad Abduh (1849–1905), and Rashid Rida (1865–1935), were the ideological roots of Islamism (Islamcılık in Turkish) in the Ottoman Empire during this period.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  17. Aydin, Cemil (2017). The idea of the Muslim world: A Global Intellectual History. United States of America: Harvard University Press. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674050372. In spite of his anti-imperialism, Abduh returned to Egypt...
  18. Scharbrodt, Oliver (2007). "The Salafiyya and Sufsm: Muhammad 'Abduh and his Risalat al-Waridat (Treatise on Mystical Inspirations)". Bulletin of the School of Oriental and African Studies, University of London (Cambridge University Press) 70 (1): 89–115. doi:10.1017/S0041977X07000031. https://www.jstor.org/stable/40378895. ""He was a member of the Shadhiliyya Order, the same Sufi brotherhood to which his great-uncle Shaykh Darwı¯sh had belonged"". 
  19. 19.0 19.1 Büssow, Johann (2016). "Muḥammad ʿAbduh: The Theology of Unity (Egypt, 1898)". In Bentlage, Björn; Eggert, Marion; Krämer, Hans-Martin; Reichmuth, Stefan (eds.). Religious Dynamics under the Impact of Imperialism and Colonialism. Numen Book Series. Vol. 154. லைடன் and பாஸ்டன்: Brill Publishers. pp. 141–159. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1163/9789004329003_013. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-32511-1. பார்க்கப்பட்ட நாள் 25 October 2020.
  20. "ʿAbduh, Muḥammad". Encyclopaedia of Islam, THREE 3. (2007). லைடன் and பாஸ்டன்: Brill Publishers. DOI:10.1163/1573-3912_ei3_COM_0103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004161641. 
  21. Encyclopedia of Islamic Civilisation and Religion. Abingdon, Oxon: Routledge. 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7007-1588-6.
  22. Encyclopedia of Islam. New York: Facts On File, Inc. 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-5454-1.
  23. 23.0 23.1 23.2 23.3 23.4 "ʿAbduh, Muḥammad". Encyclopaedia of Islam, THREE 3. (2007). லைடன் and பாஸ்டன்: Brill Publishers. DOI:10.1163/1573-3912_ei3_COM_0103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004161641. 
  24. "Urwat al-Wuthqa, al- - Oxford Islamic Studies Online". www.oxfordislamicstudies.com. Archived from the original on 26 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 June 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

சான்றுகள்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Christopher de Bellaigue, "Dreams of Islamic Liberalism" (review of Marwa Elshakry, Reading Darwin in Arabic, 1860–1950), The New York Review of Books, vol. LXII, no. 10 (4 June 2015), pp. 77–78.
  • Wissa, Karim (1989). "Freemasonry in Egypt 1798-1921: A Study in Cultural and Political Encounters". British Society for Middle Eastern Studies Bulletin (Taylor & Francis) 16 (2): 143–161. doi:10.1080/13530198908705494. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_அப்து&oldid=4109325" இலிருந்து மீள்விக்கப்பட்டது