முகம்மத் மிர்சா

தைமூரிய இளவரசர்

சுல்தான் முகம்மத் மிர்சா என்பவர் தைமூரிய அரசமரபின் ஒரு இளவரசர் ஆவார். இவர் நடு ஆசிய படையெடுப்பாளரான தைமூரின் பேரன் ஆவார். இவரது தந்தை தைமூரின் மூன்றாவது மகன் ஆகிய மீரான் ஷா ஆவார்.[1] இவரது வாழ்க்கையைப் பற்றி குறைவான தகவல்களே உள்ளன. இந்தியாவில் முகலாயப் பேரரசை தோற்றுவித்த பாபரின் கொள்ளுத்தாத்தா இந்த முகம்மத் மிர்சா ஆவார்.

முகம்மத் மிர்சா

உசாத்துணை தொகு

  1. Edward S. Holden (1895). The Mogul Emperors of Hindustan: 1398-1707. C. Scribner's sons. பக். 364. https://archive.org/details/mogulemperorsofh01hold. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மத்_மிர்சா&oldid=3154775" இலிருந்து மீள்விக்கப்பட்டது