முகல் செராய்

சேர் சா சூரி சாலையிலுள்ள தங்கும் விடுதி

முகல் செராய் (Mughal Serai) என்பது இந்திய பஞ்சாபின் ராச்புராவுக்கு அருகிலுள்ள சேர் சா சூரி பெரும் தலை நெடுஞ்சாலையில் 30.435 ° வ 76.685 ° கி என்ற ஆள்கூறுகளில் உள்ள சாம்பு கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தங்கும் விடுதியாகும்.

முகல் செராய்
Mughal Serai, சாம்பு
அமைவிடம்சாம்பு, பட்டியாலா, பஞ்சாப்
கட்டப்பட்டது16 ஆம் நூற்றண்டு

வரலாறு தொகு

16 ஆம் நூற்றாண்டில் கிராண்டு டிரங்க் சாலை எனப்படும் பெரும் தலைநெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் போது சேர் சா சூரியின் ஆட்சிக் காலத்தில் இவ்விடுதியும் கட்டப்பட்டது. லாகூர் மற்றும் தில்லி இடையிலான சாலைப் பயணத்தில் பயணிகளுக்கு இவ்விடுதி தங்குமிடம் அளித்தது.

பாதுக்காக்கப்படும் பகுதி தொகு

பஞ்சாப் தொல்லியல் துறை [1] இவ்விடுதியை ஒரு சுற்றுலா இடமாக நன்கு பராமரித்து வருகிறது. [2][3][4]

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகல்_செராய்&oldid=3567900" இருந்து மீள்விக்கப்பட்டது