முகளூர்
முகளூர் ( Mugalur ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த சிற்றூர் ஆகும்.[1] இந்த ஊர் ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இந்த ஊர் மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 54 கிலோ மீட்டரும் ஒசூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 315 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] இந்த ஊரின் பரப்பளவு 818.07 எக்டேராகும். அருகில் உள்ள ஊர் மத்திகிரி ஆகும்.
முகளூர் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
மக்கள் வகைப்பாடு
தொகுஇவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 609 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 2593, இதில் 1352 பேர் ஆண்கள், 1241 பேர் பெண்கள் ஆவர். கல்வியறிவு விகிதம் 63.41 % ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 71.77 % பெண்களின் கல்வியறிவு விகிதம் 54.42 %. தமிழ்நாட்டின் சராசரி கல்வி விகிதமான 80.09 % ஒப்பிடும்போது கல்வியறிவில் இக்கிராமம் பின்தங்கியுள்ளது. [3]
குறிப்பு
தொகு- ↑ "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
- ↑ "Mugalur". அறிமுகம். http://www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ "Mugalur Population - Krishnagiri, Tamil Nadu". அறிமுகம். http://www.census2011.co.in/data/village/643837-mugalur-tamil-nadu.html. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
{{cite web}}
: External link in
(help)|publisher=