முகாமுகம் (திரைப்படம்)
முகாமுகம் 1984 ஆம் ஆண்டில் வெளிவந்த மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியவர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆவார்.
முகாமுகம் | |
---|---|
இயக்கம் | அடூர் கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | ரவி |
கதை | அடூர் கோபாலகிருஷ்ணன் |
இசை | எம். பி. ஸ்ரீனிவாசன் |
நடிப்பு | அசோகன், பி.கங்காதரன் நாயர், கிருஷ்ணன் குமார், விஸ்வநாதன், ஆலும்மூடன், அஜீஸ் |
ஒளிப்பதிவு | ரவி வர்மா |
படத்தொகுப்பு | எம். மணி |
கலையகம் | ஜெனரல் பிச்சர்ஸ் |
வெளியீடு | 1984 |
ஓட்டம் | 107நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
கதை
தொகுகம்யூனிச இயக்கத்தில் தீவிரமாக இருக்கும் ஒருவரின் மீது கொலைப்பழி சுமத்தப்படுவதனால் தலைமறைவாய் இருக்கும் அவர் மரணமடைந்து விட்டதாக அனைவரும் நினைக்கும் போது 10 வருடங்கள் கழித்து அவர் திரும்பி வரும்போது ஏற்படும் நிகழ்வுகள் தான் திரைப்படத்தின் மையக் கதை ஆகும்.
நடிகர்கள்
தொகு- அசோகன்
- பி.கங்காதரன் நாயர்
- கிருஷ்ணன் குமார்
- விஸ்வநாதன்
- ஆலும்மூடன்
- அஜீஸ்
விருதுகள்
தொகு* சிறந்த இயக்குநர் -அடூர் கோபாலகிருஷ்ணன் * சிறந்த திரைக்கதையாசிரியர்-அடூர் கோபாலகிருஷ்ணன் * சிறந்த திரைப்படம் * சிறந்த ஒலிப்பதிவு
- இண்டர்நேஷனல் பெடரேஷன் ஆஃப் பிலிம் க்ரிட்டிக்ஸ் (International Federation of Film Critics)