ஆலும்மூடன்
இந்திய நடிகர்
ஆலும்மூடன் என்பவர் ஒரு மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். டொமினிக் என்பது இவரின் இயற்பெயர்.[1] அத்வைதம் என்ற திரைப்படப் படப்பிடிப்பின் போது இறந்தார்.
ஆலும்மூடன் | |
---|---|
பிறப்பு | சங்கனாசேரி, கேரளம், இந்தியா |
வேறு பெயர் | டொமனிக் |
தொழில் | திரைப்பட நடிகர், நாடக நடிகர் |
துணைவர் | றோசம்மை |
பிள்ளைகள் | போபன் ஆலும்மூடன் |
குறிப்பிடத்தக்க படங்கள் | காசர்கோட் காதர்பாய், மிமிக்ஸ் பரேட், காசர்கோட் காதர்பாய் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுசங்ஙனாசேரி வட்டத்தின் ஆலும்மூட்டில், ஜோசப், றோஸம்மை ஆகியோரின் மகனாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். தொடர்ந்து,. சங்கனாசேரி கீதை, கே.பி.ஏ.சி உள்ளிட்ட நாடகக் குழுக்களில் நடிகராக இணைந்தார். 1966ல் வெளியான அனார்க்கலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவருடைய மனைவியின் பெயரும் றோஸம்மை என்பதாகும். தற்காலத்தில், இவரது மகன் போபன் ஆலும்மூடன் திரைப்பட நடிகராக உள்ளார்.[2]
நடித்த திரைப்படங்கள்
தொகுஆலும்மூடன் நடித்தவற்றில் சில கீழே உள்ளன.[3]
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
1966 முதல் 1970 வரை
தொகுதிரைப்படம் | கதாபாத்திரம் | இயக்குனர் | ஆண்டு |
---|---|---|---|
அனார்க்கலி | குஞ்சாக்கோ | 1966 | |
மைனத்தருவி கொலக்கேஸ் | குஞ்சாக்கோ | 1967 | |
ஏழு ராத்ரிகள் | ராமு கார்யாட்டு | 1968 | |
கூட்டுகுடும்பம் | கே. எஸ். சேதுமாதவன் | 1969 | |
சுசி | குஞ்சாக்கோ | 1969 | |
நதி | பைலி | ஏ. வின்சென்ட் | 1969 |
ஓளவும் தீரவும் | பி. என். மேனன் | 1970 | |
நிலைக்காத சலனங்கள் | கே. சுகுமாரன் நாயர் | 1970 | |
டிக்டற்றீவ் 909 கேரளத்தில் | வேணு | 1970 | |
தார | எம். கிருஷ்ணன் நாயர் | 1970 | |
குற்றவாளி | கே. எஸ். சேதுமாதவன் | 1970 | |
த்ரிவேணி | ஏ. வின்செண்ட் | 1970 | |
நிங்ஙளென்னெ கம்ம்யூணிஸ்டாக்கி | தோப்பில் பாசி | 1970 | |
பேள்வ்யூ | குஞ்சாக்கோ | 1970 | |
ஒதேனன்றெ மகன் | குஞ்சாக்கோ | 1970 | |
தத்துபுத்ரன் | குஞ்சாக்கோ | 1970 | |
மதுவிது | என். ஸங்கரன் நாயர் | 1970 |
1971 முதல் 1980 வரை
தொகு1981 முதல் கடைசி வரை
தொகுதிரைப்படம் | கதாபாத்ரம் | இயக்குனர் | வர்ஷம் |
---|---|---|---|
அறியப்பெடாத்த ரகசியம் | ஆன்ட்ரூஸ் | 1981 | |
துருவசங்கமம் | 1981 | ||
படயோட்டம் | உதயனின் தோழன் | 1982 | |
என்றெ மோகங்கள் பூவணிஞ்ஞு | அப்பு | 1982 | |
ருக்ம | மத்தாயி | 1983 | |
மறக்கில்லொரிக்கலும் | கோபி | 1983 | |
கூலி | ஸங்கு | 1983 | |
ஈற்றில்லம் | கொச்சாப்பி | 1983 | |
பஞ்சவடிப்பாலம் | யூதாஸ் குஞ்சு | 1984 | |
மை டியர் குட்டிச்சாத்தன் | 1984 | ||
யாத்ர | பரமு நாயர் | 1985 | |
குஞ்ஞாற்றக்கிளிகள் | டிசிப்லின் டிக்ரூஸ் | 1986 | |
ஒருக்கம் | பார்க்கவன் பிள்ளை | 1990 | |
அப்பு | புஷ்கரன் | 1990 | |
மிமிக்ஸ் பரேட் | காசர்கோட் காதர்பாய் | 1991 | |
அத்வைதம் | மந்திரி | 1991 | |
ஆகாசக்கோட்டையிலெ சுல்த்தான் | பாப்பி | 1991 | |
காசர்கோடு காதர்பாயி | காசர்கோட் காதர்பாய் | 1992 | |
என்னோடிஷ்டம் கூடாமோ | தலைமையாசிரியர் | 1992 | |
அயலத்தெ அத்தேகம் | ராஜீவின் தந்தை | 1992 | |
ஆயுஷ்காலம் | வேலு மூப்பன் | 1992 | |
கமலதளம் | 1992 |
நினைவு
தொகுஇவர் நினைவாக சங்கனாசேரியில் குருசுமூடு -- செத்திப்புழக்கடவு சாலையில் பெயரை ஆலும்மூடன் சாலை என்று பெயரிட்டிருக்கின்றனர்.
சான்றுகள்
தொகு- ↑ "EZHU RATHRIKAL 1968". தி இந்து. Archived from the original on 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் 16 டிசம்பர் 2012.
{{cite web}}
:|first=
missing|last=
(help); Check date values in:|accessdate=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ ஆலும்மூடன் - மலையாள சங்கீதம்
- ↑ "http://www.malayalammovies.org/artist/alummoodan". Archived from the original on 2012-06-11. பார்க்கப்பட்ட நாள் 2013-11-29.
{{cite web}}
: External link in
(help)|title=