நதி (திரைப்படம்)
நதி (மலையாளம்: നദി) என்பது ஹரி போத்தன் தயாரிப்பில், 1969 அக்டோபர் 24-ல் வெளியான மலையாளத் திரைப்படம்.[1]
நதி | |
---|---|
இயக்கம் | ஏ. வின்சென்ட் |
தயாரிப்பு | ஹரி போத்தன் |
கதை | பி. ஜே. ஆன்றணி |
திரைக்கதை | தோப்பில் பாசி |
இசை | ஜி. தேவராஜன் |
நடிப்பு | பிரேம் நசீர் மது திக்குறிசி சாரதா அம்பிகா |
படத்தொகுப்பு | ஜி. வெங்கிடராமன் |
விநியோகம் | சுப்ரிய றிலீசு |
வெளியீடு | 24/10/1969 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிகர்கள்
தொகு- பிரேம் நசீர்
- மது
- திக்குறிசி சுகுமாரன் நாயர்
- பி. ஜே. ஆன்றணி
- அடூர் பாசி
- சங்கராடி
- நெல்லிக்கோடு பாசுக்கரன்
- ஆலும்மூடன்
- சாச்சப்பன்
- டி.கெ. செல்லப்பன்
- சங்கர்மேனன்
- சாரதா
- அம்பிகா
- கவியூர் பொன்னம்ம
- டி.ஆர். ஓமனா
- அடூர் பவானி
- ஜெசி
- பேபி சுமதி.[1]
பின்னணிப் பாடகர்கள்
தொகுபங்காற்றியோர்
தொகு- தயாரிப்பு - ஹரி போத்தன்
- இயக்கம் - எ வின்சென்ட்
- சங்கீதம் - ஜி தேவராஜன்
- ˆஇசையமைப்பு - வயலார்
- வெளியீடு - சுப்ரியா றிலீசு
- கத - பி ஜே ஆன்றணி
- திரைக்கதை, வசனம் - தோப்பில் பாசி
பாடல்கள்
தொகு- சங்கீதம் - ஜி. தேவராஜன்
- இசையமைப்பு - வயலார் ராமவர்மா
எண் | பாடல் | பாடியோர் |
---|---|---|
1 | புழைகள் மலைகள் | கே ஜே யேசுதாசு |
2 | தப்பு கொட்டாம்புறம் | பி சுசீலா |
3 | காயாம்பூ இணைப்புல் விடரும் | கே ஜே யேசுதாசு |
4 | நித்யவிசுத்தயாம் கன்யாமறியமே | கே. ஜே. யேசுதாசு |
5 | பஞ்சதந்திரம் கதயிலெ | பி சுசீலா |
6 | ஆயிரம் பாதசரங்கள் | கே கே யேசுதாசு[2] |
7 | இன்னீ வாசமெனிக்கில்ல | சி ஒ ஆன்றோ |
8 | காயாம்பூ | கே ஜே யேசுதாசு.[1] |
சான்றுகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- இண்டர்நெட் மூவி டேட்டாபேசில் நதி
- தி இந்துவில் பரணிடப்பட்டது 2009-04-11 at the வந்தவழி இயந்திரம்