முகில் பதிப்பகம்

சென்னையிலுள்ளப் பதிப்பகம்



சென்னையிலுள்ள அமைந்துள்ள நூல் வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்று முகில் பதிப்பகம். புதிய படைப்பாளிகளுக்கு முதலிடம் தந்து அவர்களின் படைப்பினை உயர் தரத்திற்கு பதிந்து தருவது, மூத்த படைப்பாளிகளின் வழியில் இலக்கிய பணியில் திகழ்ந்து சிறப்புற செயலாற்றுவது என்கிற கொள்கையை நோக்கமாகக் கொண்டு தமிழகக் கவிஞர்களுள் ஒருவரான வித்யாசாகர் இதை நிறுவியுள்ளார்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகில்_பதிப்பகம்&oldid=3937192" இலிருந்து மீள்விக்கப்பட்டது