முகுல் ரோஹடகி
முகுல் ரோஹடகி ஒரு நியமிக்கப்பட்ட மூத்த ஆலோசகரும் இந்தியாவின் 14 வது இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆவார். அவர் இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 2014 ஜூன் 19 ஆம் நாளிலிருந்து மூன்று ஆண்டு காலத்திற்கு அப்பதவியிலிருந்தாா்.[1][2][3] அவர் தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ளார். அவர் ஏற்கனவே இந்தியாவின் கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞராக முன்பு பணியாற்றியுள்ளார்.[4]
முகுல் ரோஹடகி | |
---|---|
இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் | |
நியமிப்பு | பிரணப் முகர்ஜி (இந்தியக் குடியரசுத் தலைவர்) |
முன்னையவர் | கூலம் ஈஸ்ஜி வாகன்வாட்டி |
பின்னவர் | கே. கே. வேணுகோபால் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
வாழிடம் | புது தில்லி |
முன்னாள் கல்லூரி | மும்பை அரசு சட்டக் கல்லூரி |
வேலை | வழக்கறிஞா் |
முகுல் ரோஹடகி தந்தை வதார் பெஹரி ரோஹடகி ஆவாா். இவரது தந்தை, 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் போது குஜராத் அரசின் சாா்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டவா். இவர் தில்லி உயா் நீதிமன்றத்தின் முன்னால் நீதிபதியாகவும் பணிப்புரிந்தாா். அதுமட்டுமல்லாமல் பெசுடு பேக்கரி மற்றும் ஜாஹிரா ஷேக் வழக்குகள் உட்பட போலி மோதல், மரண வழக்குகள் போன்ற வழக்குகளுக்கும் பங்கு பெற்றவா்.
கல்வி
தொகுமும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தவா் ரோஹதகி.[5]
சொந்த தொழில்
தொகுசட்டப்படிப்பில் பட்டம் பெற்ற பிறகு, அவர்யோ கேஷ் குமார் சபர்வாலின் கீழ் பயிற்சி பெற்றார். இவா் பின்னாளில் இந்தியாவின் 36 வது தலைமை நீதிபதி ஆனார். இவருடன் சோ்ந்து உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்தார். பின்னர் தனது சொந்தமாக தனியாக வழக்கறிஞா் தொடங்கினார். 1993 ஜூன் 3 ஆம் தேதி தில்லி உயர்நீதிமன்றத்தின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.[6] 1999 இல், அவர் வாஜ்பாய் அரசாங்கத்திற்கான இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்..[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "LIST OF LAW OFFICERS". Ministry of Law and Justice. Archived from the original on 27 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 January 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "List of Law Officers of Government of India". Archived from the original on 27 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Senior advocate Mukul Rohatgi is new Attorney General". Zee News. http://zeenews.india.com/news/nation/senior-advocate-mukul-rohatgi-is-new-attorney-general_939078.html. பார்த்த நாள்: 12 June 2014.
- ↑ Singh, Gyanant. "Meet India's supermen in black: When people like Robert Vadra get into trouble, only a handful of lawyers are called to bail them out". India Today. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ http://www.outlookindia.com/magazine/story/on-his-majestys-legal-service/296713
- ↑ "List of designated Senior Advocates, Delhi High Court" (PDF). Delhi High Court. பார்க்கப்பட்ட நாள் 1 February 2015.
- ↑ Mahapatra, Dhananjay (9 January 2010). "India's top 10 lawyers". Times of India. http://timesofindia.indiatimes.com/india/Indias-top-10-lawyers/articleshow/5426768.cms.