முகையூர் (சட்டமன்றத் தொகுதி)

முகையூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 ஆ. கோவிந்தசாமி திமுக 37598 56.42 என். கே. கணபதி காங்கிரசு 25555 38.35
1971 ஆ. கோ. பத்மாவதி திமுக 38744 59.98 கே. எ. அரங்கநாதன் நிறுவன காங்கிரசு 19605 30.35
1977 ஜி. இரங்கோத்தமன் அதிமுக 31531 45.74 எம். சண்முகம் திமுக 18248 26.47
1980 ஆர். சுந்தரமூர்த்தி காங்கிரசு 39490 53.17 ஜி. இரகோத்தமன் அதிமுக 31889 42.94
1984 எம். சந்திரசேகர் அதிமுக 45863 56.87 எ. ஜி. சம்பத் திமுக 31128 38.60
1989 ஆ. கோ. சம்பத் திமுக 43585 45.22 எம். லோகன் காங்கிரசு 29599 30.71
1991 ஆர். சாவித்திரி அம்மாள் அதிமுக 56118 55.91 எ. ஜி. சம்பத் திமுக 30698 30.58
1996 ஆ. கோ. சம்பத் திமுக 68215 61.77 டி. எம். அரங்கநாதன் அதிமுக 26619 24.10
2001 ஜி. கோதண்டராமன் அதிமுக 57484 51.30 எ. ஜி. சம்பத் திமுக 47143 42.07
2006 வி. எ. டி. கலியவரதன் பாமக 46313 --- சிந்தனைச்செல்வன் விடுதலை சிறுத்தைகள் கட்சி 26807 ---
  • 1977ல் ஜனதாவின் கிருசுணசாமி 12012 (17.43%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக (ஜா) அணியின் ஜி. இரங்கோத்தமன் 13875 (14.40%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் சுப்ரமணியன் 13020 (12.97%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எல். வெங்கடேசன் 24686 & சுயேச்சை எ. ஜி. சம்பத் 21384 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.