முக்குரோமியம் சிலிசைடு
வேதிச் சேர்மம்
முக்குரோமியம் சிலிசைடு (Trichromium silicide) என்பது Cr3Si என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குரோமியம் மற்றும் சிலிக்கான் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. டிரை குரோமியம் சிலிசைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
12018-36-9 | |
ChemSpider | 4891693 |
EC number | 234-639-3234-639-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6336547 |
| |
பண்புகள் | |
Cr3Si | |
வாய்ப்பாட்டு எடை | 184.07 கி/மோல் |
மணம் | odorless |
அடர்த்தி | 6.4 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 1,770 °C (3,220 °F; 2,040 K)[1] |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Cubic, cP8 |
புறவெளித் தொகுதி | Pm3n, எண். 223 |
Lattice constant | a = 0.4556 நானோமீட்டர் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பண்புகள்
தொகுகனசதுரக் கட்டமைப்பில்[2] ஒரு மணமற்ற சேர்மமாக உள்ளது.நீரில் கரையாது.6.4 கி/செ.மீ அடர்த்தியுடன் 1770 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகக்கூடியதாகவும் பண்புகளைக் கொண்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. p. 4.57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.
- ↑ Jauch, W.; Schultz, A. J.; Heger, G. (1987). "Single-crystal time-of-flight neutron diffraction of Cr3Si and MnF2 comparison with monochromatic-beam techniques". Journal of Applied Crystallography 20 (2): 117–119. doi:10.1107/S002188988708703X.