முக்தா திலகர்
இந்திய அரசியல்வாதி
முக்தா திலகர் (17 ஆகத்து 1965 - 22 திசம்பர் 2022) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 மாநிலத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக மகாராட்டிர சட்டப் பேரவைக்கு கசுபா பெத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முக்தா திலகர் Mukta Tilak | |
---|---|
मुक्ता टिळक | |
சட்டமன்ற உறுப்பினர் மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் 2019–2022 | |
முன்னையவர் | கிரிசு பாபத் |
பின்னவர் | இரவீந்த்ர கேம்ராஜ் தன்கேகர்[1] |
தொகுதி | கஸ்பா பேத் |
மாநகரத் தந்தை புனே | |
பதவியில் மார்ச் 2017 – நவம்பர் 2019 | |
முன்னையவர் | தத்தாத்ரே தங்கவாடே |
பின்னவர் | முரளிதர் மோகோல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | குவாலியர், மத்தியப்பிரதேசம், இந்தியா | 17 ஆகத்து 1965
இறப்பு | 22 திசம்பர் 2022 புனே, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 57)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சைலேஷ் திலகர் |
திலகர் 2017 முதல் 2019 வரை புனே மாநகரத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநகரத்தந்தை பதவியைப் பிடித்த முதல் பாஜக உறுப்பினர் திலகர் ஆவார்.[2][3][4][5] [6] புனேவில் 22 திசம்பர் 2022 அன்று திலகர் புற்றுநோயால் இறந்தார்.[7]
சொந்த வாழ்க்கை
தொகுமுக்தா திலகர் ஜெயந்தராவ் திலகரின் மருமகள், ஜெயந்தராவ் திலகர் பால கங்காதர திலகரின் பேரன் ஆவார். முக்தா திலகரின் கணவர் சைலேசு திலகரும் பாஜக தொடர்புடையவர்.
திலகர் 22 திசம்பர் 2022 அன்று தனது 57ஆவது வயதில்[8] மறைந்தார். இவரது மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "A BJP bastion falls at the hands of former Shiv Sainik: Who is Ravindra Dhangekar?". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-02. பார்க்கப்பட்ட நாள் 2023-03-02.
- ↑ "Mukta Shailesh Tilak(Bharatiya Janata Party(BJP)):Constituency- KASBA PETH(PUNE) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.
- ↑ "Maharashtra election result winners full list: Names of winning candidates of BJP, Congress, Shiv Sena, NCP". India Today (in ஆங்கிலம்). October 24, 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.
- ↑ "Maharashtra election results: Full list of winners from BJP, Shiv Sena, Congress, NCP". International Business Times, India Edition (in english). 2019-10-25. பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "BJP's Murlidhar Mohol Elected New Mayor of Pune". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.
- ↑ "BJP's Kothrud corporator set to become next Pune mayor". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-19. பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.
- ↑ NewsWire (2022-12-22). "Maha: BJP MLA and Lokmanya Tilak kin Mukta S. Tilak dies at 57 CanIndia News". CanIndia News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-22.
- ↑ Mukta Tilak : भाजप आमदार मुक्ता टिळक यांचं निधन (in இந்தி)
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?