முங்கேர் கோட்டம்
இந்தியாவின் பீகார் மாநிலக் கோட்டம்
முங்கேர் கோட்டம் (Munger division) இந்தியாவின் பீகார் மாநிலத்தின் நிர்வாகப் புவியியல் அலகு ஆகும். முங்கேர் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் முங்கேர் கோட்டமாகும். முங்கேர் மாவட்டம், இலக்கிசராய் மாவட்டம், இயமூய் மாவட்டம், ககாரியா மாவட்டம் மற்றும் சேக்புரா மாவட்டம் ஆகியவை இக்கோட்டத்தில் இடம்பெற்றுள்ளன.[1] முன்னதாக இந்த மாவட்டங்கள் அனைத்தும் முங்கேர் (முன்னர் மோங்கிர் என அழைக்கப்பட்டது) மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன.[2][3]
முங்கேர் கோட்டம் Munger division | |
---|---|
பீகார் கோட்டம் | |
பீகாரில் முங்கர் கோட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 24°45′N 85°00′E / 24.750°N 85.000°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பீகார் |
தலைமையிடம் | முங்கேர் |
மாவட்டங்கள் | |
அரசு | |
• ஆணையர் | சஞ்சய் குமார் சிங் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 93,62,742 |
இணையதளம் | mungerdivision |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bihar districts - list of cities and divions in bihar". www.bihar.com. பார்க்கப்பட்ட நாள் 3 October 2022.
- ↑ "Districts Of Munger Commissionary". Official website of Munger division. Archived from the original on 6 May 2015. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
- ↑ "Lakhisarai DM told to suspend circle officer". The Times of India. 14 January 2015. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.