முசிறி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி முசிறி வட்டம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
முசிறி (Musiri ) இந்தியாவின் தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா ஆகும்.
முசிறி | |
---|---|
நகராட்சி | |
நாடு | இந்தியா |
இந்தியா | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
தாலுகா | முசிறி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,26,372 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 621 211 |
புள்ளிவிவரங்கள்
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முசியின் மொத்த மக்கள் தொகை 226,372 ஆகும். இதில் 1,13,033 பேர் ஆண்கள் மற்றும் 1,13,339 பேர் பெண்கள். மொத்த மக்கள் தொகையில் 1,57,739 பேர் கல்வியறிவு பெற்றவர்கள்.
மேற்கோள்கள்
தொகு- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-08-29.