முசுகு பலிஜகுலம்
முசுகு பலிஜகுலம் (Musuku Balijakulam ) எனப்படுவோர் ஆந்திராவில் வாழும் தெலுங்கு மொழி பேசும் சாதியினர் ஆவார். இவர்கள் தமிழகம், தெலுங்கானா போன்ற பிற மாநிலங்களிலும் வசிக்கின்றனர். இவர்கள் பலிஜாவின் உட்பிரிவினர் ஆவார்.[1] தமிழகத்தில் வாழும் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முசுகு பலிஜா இனத்தவரான இவர்கள், விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தில் ஆந்திராவில் இருந்து பெரும் அளவில், தமிழகம் வந்து குடியேறினர். முசுகு பாலிஜாக்கள் இன பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது தலையை மூடுவதால் (முசுகு = முக்காடு) என அழைக்கப்படுகிறார்கள்.[2] மேலும் இக்குல பெண்கள் அணிந்திருக்கும் காது ஆபரணத்தின் சிறப்பின் காரணமாக, இப்பெயரை பெற்றனர்.[3] தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு முற்பட்ட சாதிகள் பிரிவில் முசுகு பலிஜகுலம் என்ற பெயரிலேயே, இவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா | |
மொழி(கள்) | |
தெலுங்கு | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
பலிஜா , கவரா |
மேற்கோள்கள்
தொகு- ↑ A. Vijaya Kumari, Sepuri Bhaskar, ed. (1988). Social Change Among Balijas: Majority Community of Andhra Pradesh. Library of Alexandria. p. 10.
Mūsu balija subdivision of Balijas
{{cite book}}
: no-break space character in|quote=
at position 5 (help) - ↑ Madras District Gazetteers - Volume 1, Part 1. Superintendent, Government Press. 1918. p. 179.
The Musuku Balijas are so called because their women cover their heads when they leave their homes ( musuku = veil )
{{cite book}}
: no-break space character in|quote=
at position 4 (help) - ↑ Castes and Tribes of Southern India, Volume V of VII. Library of Alexandria. 1918. p. 179.
The name of a special ear ornament worn by the Mūsu balija subdivision of Balijas
{{cite book}}
: no-break space character in|quote=
at position 22 (help)