முட்டார் ஊராட்சி

கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி

முட்டாறு ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள குட்டநாடு வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி 10.48 சதுரகிலோமீட்டருக்கு பரவியுள்ளது.

முட்டார் ஊராட்சி
മുട്ടാർ ഗ്രാമപഞ്ചായത്ത്
ஊராட்சி
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

சுற்றியுள்ள இடங்கள்

தொகு

வார்டுகள்

தொகு
  1. மித்ரக்கரி மேற்கு
  2. மித்ரக்கரி வடக்கு‌
  3. மித்ரக்கரி கிழக்கு எல் பி எஸ்
  4. குமரஞ்சிறை
  5. நாலுதோடு
  6. முட்டார் வடக்கு‌
  7. முட்டார் கிழக்கு‌
  8. முட்டார் மத்தியம்
  9. முட்டார் தெற்கு‌
  10. கோவேந்த
  11. சூரக்குற்றி
  12. மித்ரமடம்
  13. ஆலப்புறத்துகாடு

விவரங்கள்

தொகு
மாவட்டம் ஆலப்புழை
மண்டலம் வெளியநாடு
பரப்பளவு 10.48 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 10,400
ஆண்கள் 5134
பெண்கள் 5266
மக்கள் அடர்த்தி 992
பால் விகிதம் 1026
கல்வியறிவு 98%

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்டார்_ஊராட்சி&oldid=3255158" இலிருந்து மீள்விக்கப்பட்டது