முண்டையூர் மகாதேவர் கோயில்
முண்டையூர் மகாதேவர் கோயில் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் அஞ்சூரில் உள்ள, சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான இந்து கோயில் ஆகும். [1] இக்கோயிலானது முண்டயூர் கிராமத்தில் மூலவர் சிவன் ஆவார். மூலவர் கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பரசுராம முனிவர் சிவபெருமானின் சிலையை நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. [2] இது கேரளாவின் 108 சிவன் கோயில்கல் ஒன்றாகும். [3] [4] [5] கோழிக்கோடு சாமோரின் படை போரில் ஈடுபட்டபோது முண்டயூர் சிவபெருமான் அவர்களைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது. [6]
விழாக்கள்
தொகுஇக்கோயிலின் வருடாந்திர திருவிழா மார்ச்-ஏப்ரல் (மலையாள மாதம்: மீனம்) மாதத்தில் லட்சார்ச்சனைக்காக கொண்டாடப்படுகிறது. [7] சிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-மார்ச் மாதத்தில் (மலையாள மாதம்: கும்பம்) கொண்டாடப்படுகின்ற மற்றொரு முக்கியமான திருவிழாவாகும்.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "108 Siva Temples". The Kerala Temples.
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama; 8. Mundayoor or Mundoor Shiva Temple".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ Book Title: 108 Siva Kshetrangal, Author:Kunjikuttan Ilayath, Publishers: H and C Books
- ↑ "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama". Vaikhari.
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ "Shiva Temples Listing Mundayur - Siva Temple".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ K.P. Padmanabha Menon, History of Kerala, Vol. IV, pp 86-87
- ↑ "Mundayur Mahadeva Temple". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 22 March 2012.
- ↑ "TEMPLES OF THRISSUR". kerala windows.
{{cite web}}
: Missing or empty|url=
(help)