முந்த்ரா அனல் மின் நிலையம்
முந்த்ரா அனல் மின் நிலையம் (Mundra Thermal Power Station) இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ராவில் அமைந்துள்ளது. இது அதானி பவர் நிறுவனத்தின் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்று. இந்த மின்னுற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி முதன்மையாக இந்தோனேசியாவின் புன்யுவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.[1] கட்ச் வளைகுடாவின் வரும் கடல் நீரே இந்த மின் நிலையத்திற்கு நீர் ஆதாரமாக உள்ளது.
முந்த்ரா அனல் மின் நிலையம் | |
---|---|
முந்த்ரா அனல் மின் நிலையம் தொலைவிலிருந்து | |
நாடு | இந்தியா |
அமைவு | 22°49′22″N 69°33′10″E / 22.82278°N 69.55278°E |
நிலை | செயலில் |
இயக்குபவர் | அதானி பவர் |
இது உலகின் 11ஆவது பெரிய ஒற்றை இருப்பிட நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையம் மற்றும் தேசிய அனல் மின் நிறுவனமான விந்தியாஞ்சலுக்குப் அடுத்து இந்தியாவின் இரண்டாவது பெரிய செயல்பாட்டில் உள்ள மின்நிலையமாகும். [2]
திறன்
தொகுஇந்த ஆலையில் ஒன்பது மின் உற்பத்தி அலகுகள் உள்ளன. அலகு # 5 முதல் 9 வரை பெரும் நுட்ப கொதிகலன் தொழில்நுட்பம் உள்ளது.
சூலை 2012ல் அதானி பவர் நிறுவனம், இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை உயர்வால் மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது.[3]
நிலை | அலகு எண் | நிறுவப்பட்ட திறன் ( மெ.வா. ) | செயல்பாட்டு தேதி |
---|---|---|---|
1வது | 1 | 330 | 2009 மே [4] |
1வது | 2 | 330 | 2010 [5] |
2வது | 3 | 330 | 2010 சூலை [6] |
2வது | 4 | 330 | 2010 நவம்பர் [7] |
3வது | 5 | 660 | 2010 திசம்பர் [8] |
3வது | 6 | 660 | 2011 சூன் [9] |
4வது | 7 | 660 | 2011 அக்டோபர் [5] |
4வது | 8 | 660 | 2012 [5] |
4வது | 9 | 660 | 2012 மார்ச் [10] |
மொத்தம் | ஒன்பது | 4620 |
மேலும் பார்க்கவும்
தொகு- முந்த்ரா அல்ட்ரா மெகா சக்தி திட்டம் டாடா பவருக்கு சொந்தமானது
- முந்திரா துறைமுகம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Indonesian nightmare for Tata, Adani, JSW, Lanco". dna.
- ↑ "Mundra world's largest coal-fired pvt power plant". The Times of India.
- ↑ "Adani Power wants tariff revision for more power purchase agreements". The Economic Times.
- ↑ "First unit of Adani's Mundra power plant becomes operational". indianexpress.com.
- ↑ 5.0 5.1 5.2 "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2012-05-10. பார்க்கப்பட்ட நாள் 2012-07-24.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ BS Reporter (31 July 2010). "Adani starts third unit of Mundra power plant". business-standard.com.
- ↑ "Adani Power synchronizes 4th 330 MW unit at Mundra". indiainfoline.com.
- ↑ "APL synchronises country's first supercritical power plant". The Economic Times.
- ↑ "Adani Power synchronises 2nd Supercritical power Unit of 660 mw at Mundra". wirecable.in.
- ↑ "Mundra World's Largest Coal-Fired Pvt Power Plant". Energy Tribune. Archived from the original on 2022-12-03. பார்க்கப்பட்ட நாள் 2022-12-03.