முனைவர் சி. வி. ராமன் பல்கலைக்கழகம்
முனைவர் சி. வி. ராமன் பல்கலைக்கழகம் (Dr. C.V. Raman University) என்பது இந்தியாவின் சத்தீசுகரில் உள்ள கோட்டாவில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் ஆகும்.[3] இப்பல்கலைக்கழகம் 3 நவம்பர் 2006இல் அகில இந்திய மின்னணு கணினி தொழில்நுட்ப அறக்கட்டளையினால் நிறுவப்பட்டது.[4] இது நாட்டின் முதல் நோபல் பரிசு பெற்ற ச. வெ. ராமன் நினைவாகப் பெயரிடப்பட்டது. முனைவர் ச. வெ. ராமன் பல்கலைக்கழகத்தின் மையங்கள் மத்தியப் பிரதேசம், சத்தீசுகர் மற்றும் அரியானா மாநிலத்தில் உள்ளன. முன்மொழியப்பட்ட ஆய்வு மைய இடங்களின் பட்டியல் - 1 உதய்பூர், 2 சீதாபூர், 2 கேரளா, 3 சர்குஜா, 4 அம்பிகாபூர், 5 சூரஜ்பூர், 6 பால்ராம்பூர், 7 பெமேதரா, 8 பிலாய், 9 ரெய்ப்பூர், 10 குருகிராம், 11 காவர்தா, மற்றும் 12 காங்கர்.
வகை | தனியார் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 2006 |
வேந்தர் | சந்தோசு சொளபே[1] |
துணை வேந்தர் | ரவி பிரகாசு துபே[1] |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு, இந்திய வழக்குரைஞர் கழகம்[2] |
இணையதளம் | http://cvru.ac.in |
துறைகள்
தொகுபல்கலைக்கழகம் பின்வரும் துறைகள் உள்ளடக்கியது:[5]
- பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
- கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- மானுடவியல்
- வணிகவியல்
- கல்வியியல்
- ஊடகவியல்
- சட்டம்
- மேலாண்மை
- அறிவியல்
- திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Archived copy". Archived from the original on 2017-10-01. பார்க்கப்பட்ட நாள் 2017-10-01.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "List of Law Colleges" (PDF). www.barcouncilofgujarat.org. 2017. Archived from the original (PDF) on 27 January 2018. பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.
- ↑ "Three private varsities in offing in Chhattisgarh". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 May 2004. பார்க்கப்பட்ட நாள் 20 October 2014.
- ↑ "University". Ugc.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2018-08-03.
- ↑ "Dr. C.V. Raman University". www.cvru.ac.in.