முனை பெருவட்டாரம்

முனை பெருவட்டாரம் (The Cape Provinces) தென்னாப்பிரிக்கா என்பது உயிர்ப்புவியியல் இடமாகும். இவ்விடம் தாவரப் பரவல்களை பதிவு செய்வதற்கான உலக புவியியல் திட்டம் (WGSRPD) என்பதன் கீழ் வருகிறது. தென்னாப்பிரிக்காவின் 27வது பகுதியாகும். இதன் குறியீட்டு சொற்ச்சுருக்கம் "CPP" என்பதாகும்.[1] இப்பகுதியில் கிழக்கு கேப், வடக்கு கேப், மேற்கு கேப்[1] ஆகிய முக்கியப் பகுதிகள் அடங்குகின்றன. உலகின் பூத்திணையில் (Phytochorion) கேப் பூச்சூழல் பகுதி(Cape Floristic Region) குறிப்பிடத் தக்க பகுதியாகும், இப்பகுதியானது, 9,000 இனங்களின் அகணியத் தாவரங்களின் பகுதியாகும். தென்னாப்பிரிக்காவின் 69 சதவீதம் தாவரங்கள் இதன் கீழ் வருகின்றன.[2]

WGSRPD areas of South Africa; CPP = Cape Provinces

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Brummitt (2001), ப. 38.
  2. Odendaal, L.J.; Haupt, T.M.; Griffiths, C.L. (2008), "The alien invasive land snail Theba pisana in the West Coast National Park: Is there cause for concern?", Koedoe, 50 (1): 93–98, doi:10.4102/koedoe.v50i1.153
"https://ta.wikipedia.org/w/index.php?title=முனை_பெருவட்டாரம்&oldid=3896722" இலிருந்து மீள்விக்கப்பட்டது