முப்பியூட்டைல்வெள்ளீயம் அசைடு

வேதிச் சேர்மம்

முப்பியூட்டைல்வெள்ளீயம் அசைடு (Tributyltin azide) என்பது (C4H9)3SnN3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பழைய மாதிரிகள் மஞ்சள் நிற எண்ணெய்களாகத் தோன்றினாலும் இது ஒரு நிறமற்ற திண்மப் பொருளாகும். இச்சேர்மம் கரிமத் தொகுப்பு வினைகளில் வினைபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

முப்பியூட்டைல்வெள்ளீயம் அசைடு
Skeletal formula of butyltin trichloride
Ball-and-stick model of the butyltin trichloride molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அசிடோமுப்(பியூட்டைல்)சிடானேன்
வேறு பெயர்கள்
டிரை-என்-பியூட்டைல்வெள்ளீயம்; முப்பியூட்டைல்வெள்ளீயம் அசைடு; அசிடோமுப்பியூட்டைல்வெள்ளீயம்; அசிடோமுப்பியூட்டைல்வெள்ளீயம்(iv); அசிடோமுப்பியூட்டைல்சிடானேன்;
இனங்காட்டிகள்
17846-68-3 Y
Abbreviations TBSnA
ChemSpider 21473438 N
EC number 605-822-9
InChI
  • InChI=1S/3C4H9.N3.Sn/c3*1-3-4-2;1-3-2;/h3*1,3-4H2,2H3;;/q;;;-1;+1
    Key: JKVRTUCVPZTEQZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 4984872
  • CCCC[Sn](CCCC)(CCCC)N=[N+]=[N-]
UNII H29BF5PHC5
பண்புகள்
C12H27N3Sn
வாய்ப்பாட்டு எடை 332.08 g·mol−1
தோற்றம் நிறமற்றது முதல் இளமஞ்சள் நீர்மம் அல்லது வெண் திண்மம்
அடர்த்தி 1.212 கி/மி.லி
கொதிநிலை 120 °C (248 °F; 393 K) at 0.2 மி.மீ பாதரசம்
வினைபுரியும்
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H312, H315, H319, H372, H410
P260, P264, P270, P273, P280, P301+310, P302+352, P305+351+338, P312, P314, P321, P322, P330, P332+313
தீப்பற்றும் வெப்பநிலை > 110 °C (230 °F; 383 K)
Lethal dose or concentration (LD, LC):
400 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

முப்பியூட்டைல்வெள்ளீயம் குளோரைடும் சோடியம் அசைடும் சேர்ந்து உப்பு பரிமாற்ற இடப்பெயர்ச்சி வினையின் மூலம் வினையில் ஈடுபட்டு முப்பியூட்டைல்வெள்ளீயம் அசைடு உருவாகிறது.

டெட்ராசோல்களின் தயாரிப்பதற்கு ஒரு வினையாக்கியாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. டெட்ரசோல்கள் உயிர் வேதியியலில் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. சில பயன்பாடுகளில், முப்பியூட்டைல்வெள்ளீயம் அசைடின் நச்சுத்தன்மை காரணமாக குறைந்த நச்சுத்தன்மை கொண்ட மூவாக்டைல்வெள்ளீயம் அசைடு மற்றும் கரிம அலுமினியம் அசைடுகளால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது.[1]

பாதுகாப்பு

தொகு

முப்பியூட்டைல்வெள்ளீயம் அசைடு சேர்மங்கள் அதிக நச்சுத்தன்மை கொண்டவையாகும். விருப்பமற்ற நாற்றம் கொண்டிருக்கும். தோல் வெடிப்பு, அரிப்பு அல்லது கொப்புளங்களை ஏற்படுத்தும்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Aureggi, Valentina; Sedelmeier, Gottfried (2007). "1,3-Dipolar Cycloaddition: Click Chemistry for the Synthesis of 5-Substituted Tetrazoles from Organoaluminum Azides and Nitriles". Angewandte Chemie 119 (44): 8592. doi:10.1002/ange.200701045. Bibcode: 2007AngCh.119.8592A. 
  2. Tri-higher alkyl tin azide and its use, United States Patent 5484955
  3. Saito, S (1989). "Highly nucleophilic tributyltin azide in oxirane ring cleavage leading to 1,2-azido alcohol". Tetrahedron Letters 30 (31): 4153–4156. doi:10.1016/S0040-4039(00)99346-8. https://archive.org/details/sim_tetrahedron-letters_1989_30_31/page/4153.