முப்பீனைல்யெத்தனால்
வேதிச் சேர்மம்
முப்பீனைல்யெத்தனால் (Triphenylethanol) என்பது C20H18O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். முப்பீனைல்யெத்திலீனுடன் தொடர்புடைய இச்சேர்மத்தை டிரைபீனைல்யெத்தனால், 1,1,2-முப்பீனைல்யெத்தனால் என்ற பெயர்களாலும் அழைக்கிறார்கள். [1] எதிர் பெண்மை இயக்குநீர் மருந்தான எத்தாமாக்சிடிரைபீடால் (மெர்-25) மற்றும் கொழுப்பைக் குறைக்கும் முகவரான முப்பேரனால் போன்ற இரண்டு மருந்துகளும் தயாரிப்பு மூலச்சேர்மமாக முப்பீனைல்யெத்தனால் பயன்படுகிறது. [2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,1,2-டிரைபீனைல்யெத்தனால்
| |
இனங்காட்டிகள் | |
4428-13-1 | |
ChEMBL | ChEMBL118088 |
ChemSpider | 214300 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 245013 |
| |
பண்புகள் | |
C20H18O | |
வாய்ப்பாட்டு எடை | 274.36 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ V Craig Jordan (27 May 2013). Estrogen Action, Selective Estrogen Receptor Modulators and Women's Health: Progress and Promise. World Scientific. pp. 7–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84816-959-3.
- ↑ National Institute of Sciences of India (1964). Proceedings. National Institute of Sciences of India. p. 5.