மும்தாஜ் அகமது கான்
இந்திய அரசியல்வாதி
மும்தாஜ் அகமது கான் (Mumtaz Ahmed Khan ) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சார்மினார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தெலங்காணா சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். சட்டப் பேரவை சபாநாயகராகவும் இருந்தார். இவர் யாகுத்புரா தொகுதியிலிருந்து 1994 முதல் 2018 வரை ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.[1] தெலங்காணா சட்டப் பேரவையில் குழு சபாநாயகராகவும் இவர் கடமையாற்றுகிறார்.[2] [3]
மும்தாஜ் அகமது கான் | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1994-99, 1999-04,2004-09, 2009-14 | |
முன்னையவர் | இப்ராகிம் பின் அப்துல்லா மஸ்கதி |
தொகுதி | யாகுத்புரா |
தெலங்காணா சட்டப் பேரவை | |
பதவியில் 2014-2018 | |
முன்னையவர் | "தொகுதி தெலங்காணாவிற்கு ஒதுக்கப்பட்டது" |
பின்னவர் | சையத் அகமது பாஷா குவாத்ரி |
தொகுதி | யாகுத்புரா |
தெலங்காணா சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் டிசம்பர் 2018 | |
முன்னையவர் | சையத் அகமது பாஷா குவாத்ரி |
தொகுதி | சார்மினார் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1949 (அகவை 74–75) ஐதராபாத்து |
அரசியல் கட்சி | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் |
பிற அரசியல் தொடர்புகள் | மஜ்லிஸ் பாக்கோ தெக்ரீக் |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | பன்ச் மொகல்லா, ஐதராபாத்து |
இவர் ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் உறுப்பினராக உள்ளார். இது தெலங்காணாவின் தலைநகரான ஐதராபாத்தின் பாரம்பரிய அரசியலைக் கட்டுப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mumtaz Ahmed Khan - All India Majlis-e-Ittehadul Muslimeen". Archived from the original on 23 February 2017.
- ↑ "Mumtaz Ahmed Khan takes oath as Telangana pro-tem speaker | INDToday". 16 January 2019.
- ↑ Mahesh, Koride (8 April 2009). "Baldia beginning to these MLA, MP netas". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 31 May 2012.