மும்தாஸ் ஹபீள்
மும்தாஸ் ஹபீள் வரலாறு
|
முஹம்மது ஹபீள் முஹம்மது மும்தாஸ், வெலிகாமம் - மதுராப்புரயைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளரும், கவிஞருமாவார்.
மும்தாஸ் ஹபீள் | |
---|---|
பிறப்பு | மும்தாஸ் மே 17, 1970 மதுராப்புர, தெனிப்பிட்டிய, வெலிகம |
தேசியம் | இலங்கைச் சோனகர் |
கல்வி | க.பொ.த. (உ.த) |
பணி | ஆசிரியர் |
அறியப்படுவது | கலைஞர் |
சமயம் | இஸ்லாம் |
தனது ஆரம்பக் கல்வியை வெலிகாமம் - மதுராப்புர அஸ்ஸபா வித்தியாலத்திலும், உயர்தரக் கல்வியை பேருவளை ஹுமைஸராக் கல்லுாரியிலும் கற்ற இவர், கவிதை, கட்டுரை, விமர்சனம், நடனம், ஒவியம் ஆகிய துறைகளில் பங்காற்றியவர். இவர் பல தொலைக்காட்சி நாடகங்களை எழுதியும் அவற்றில் நடித்தும் உள்ளார். மாணவர்களுக்கு நடனம் பயிற்றுவித்து போட்டிகளுக்குத் தயார்படுத்தும் இவர், சிறந்த நடிகர், ஒப்பனையாளர், இசையமைப்பாளர் என பல சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.
பெற்ற விருதுகள்
தொகு- பிரதேச சாகித்திய விருது - 1998[சான்று தேவை]
- தமிழ்ச் சுடர் விருது - 2018[சான்று தேவை]
ஆக்கங்கள் வெளிவந்த பத்திரிகைகள்
தொகுஎழுதிய நூல்கள்
தொகு- இருண்ட திரைகள் (ரோணியோ கவிதை நூல்)
- விடிவெள்ளி (மாணாக்கருக்கான சஞ்சிகை - ரோணியோ சஞ்சிகை)
உசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-01. பார்க்கப்பட்ட நாள் 2019-03-26.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-26.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-01. பார்க்கப்பட்ட நாள் 2019-03-26.
- ↑ http://noolaham.net/project/47/4694/4694.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-04-21. பார்க்கப்பட்ட நாள் 2019-03-26.
- ↑ http://noolaham.net/project/05/402/402.pdf