மும்பை கட்டுக்கதைகள்

மும்பை கட்டுக்கதைகள் (Mumbai Fables) என்பது 2010ஆம் ஆண்டின் மும்பை மாநிலத்தின் வரலாறு பற்றிய புனைவு நூலாகும். இந்நூலை கியான் பிரகாசு எழுதியுள்ளார்.[1][2][3][4] 2015ஆம் ஆண்டு அனுராக் காசியப் இயக்கிய பாம்பே வெல்வெட் திரைப்படம் இப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Rao, Nikhil (June 2012). "Mumbai Fables. By Gyan Prakash". Pacific Affairs 85 (2): 433–435. http://www.ingentaconnect.com/content/paaf/paaf/2012/00000085/00000002/art00035. பார்த்த நாள்: 2 March 2015. 
  2. Chowdhury, Arnab Roy (2012). "Mumbai fables". Contemporary South Asia 20 (3): 421–422. doi:10.1080/09584935.2012.703878. பன்னாட்டுத் தர தொடர் எண்:0958-4935. 
  3. Chhabria, Sheetal (2012). "Mumbai Fables: A History of an Enchanted City by Gyan Prakash (review)". Journal of World History 23 (4): 973–977. doi:10.1353/jwh.2012.0122. பன்னாட்டுத் தர தொடர் எண்:1527-8050. 
  4. Elison, William (2012). "Mumbai Fables: A History of an Enchanted City. By Gyan Prakash. Princeton, N.J.: Princeton University Press, 2010". The Journal of Asian Studies 71 (4): 1178–1180. doi:10.1017/S0021911812001660. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9118. https://archive.org/details/sim_journal-of-asian-studies_2012-11_71_4/page/1178. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_கட்டுக்கதைகள்&oldid=3761235" இலிருந்து மீள்விக்கப்பட்டது