மும்மை வில்லை
மும்மை வில்லை (Triplet lens) என்பது மூன்று ஒற்றை வில்லைகளின் கூட்டு வில்லையாகும். இவை ஒளியில் ஏற்படும் பல் வகை பிறழ்ச்சிகளைக் களைய உதவுகிறது. காசுடிங் மும்மை வில்லை (Hastings triplet) என்பது மூன்று ஒற்றை வில்லைகள் பசைகளால் ஒட்டப்பட்டிருக்கும். கூக்கின் மும்மை வில்லை என்பது மூன்று ஒற்றை வில்லைகள் இடைவெளி விட்டுப் பிணைக்கப்பட்டிருக்கும்.[1] இவ்வகை வில்லைகள் ஒரே மாதிரியான வளைவு ஆரங்கள் இல்லாதால் உருவாக்கப்படுகிறது. முதல் வகையைப் பயன்படுத்துவது எளிது. இரண்டாம் வகையை ஒளியியல் பிறழ்ச்சி இல்லாமல் பயன்படுத்தலாம்.
நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லை (மும்மை) மற்றும் ஒளி பெருக்கக் குவி ஆடியை நகைக்கடைகாரர்கள் பயன்படுத்துகின்றனர்.[2]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Triplets". spie.org. பார்க்கப்பட்ட நாள் 8 August 2018.
- ↑ "Advanced Magnifying Glasses". Archived from the original on 2017-06-29. பார்க்கப்பட்ட நாள் 2018-01-24.