முயற்சி (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முயற்சி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. சி. புரொடக்சன்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் பி. வி. நரசிம்ம பாரதி, பி. ஏ. தோமஸ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
முயற்சி | |
---|---|
தயாரிப்பு | ஜோசப் பள்ளிபட் சி. சி. புரொடக்சன்ஸ் |
இசை | எஸ். ஜி. கே. பிள்ளை பி. கலிங்கராவ் |
நடிப்பு | பி. வி. நரசிம்ம பாரதி பி. ஏ. தோமஸ் வி. கே. ராமசாமி ரேவதி லக்ஸ்மிபிரபா |
வெளியீடு | 1953 |
நீளம் | 14940 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |