முராத் நகர்
முராத்நகர் (Muradnagar) இந்தியாவின் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் மேற்கில் அமைந்த காசியாபாத் மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். இந்நகரம் காசியாபாத்திலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும், தில்லியிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தில் இயந்திரா இந்தியாவின் இராணுவப் படைக்கலத் தொழிற்சாலை உள்ளது.
முராத்நகர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28°47′N 77°30′E / 28.78°N 77.5°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | காசியாபாத் மாவட்டம் |
ஏற்றம் | 215 m (705 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 95,208 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | UP-14 |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 1058 வீடுகளும், 25 வார்டுகளும் கொண்ட முராத் நகர் நகராட்சியின் மக்கள் தொகை 95,208 ஆகும். அதில் ஆண்கள் 50,271 மற்றும் பெண்கள் 44,937 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 894 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14,745 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 73.6% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 10,212 மற்றும் 6 ஆகவுள்ளனர்.[1]