இயந்திரா இந்தியா
இயந்திரா இந்தியா லிமிடெட் (Yantra India) இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவ்னம் ஆகும்.[1][2][3] இது இந்திய இராணுவத்திற்கு குறிப்பாக இந்தியத் தரைப்படைக்கு தேவையான வெடி மருந்துகள், அனைத்து வகை துப்பாக்கிகள், கவச வாகனங்கள், எஃகு & இரும்பு வார்ப்படங்கள் மற்றும் மற்றும் பினகா போன்ற ஏவுகணைகளை உற்பத்தி செய்கிறது.[4] இதனை தலைமையகம் நாக்பூரில் உள்ளது. இயந்திரா இந்தியா நிறுவனத்தின் கீழ்கண்ட படைக்கல உற்பத்தி தொழிற்சாலைகள் செயல்படுகிறது. அவைகள்:
- திண் ஊர்தி தொழிற்சாலை, ஆவடி, திருவள்ளூர் மாவட்டம்
- துப்பாக்கித் தொழிற்சாலை, திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்
- வெடிமருந்து தொழிற்சாலை அருவங்காடு, நீலகிரி மாவட்டம்
- படைக்கல தொழிற்சாலை, பூசாவல், மகாராட்டிரா
- படைக்கல தொழிற்சாலை, அம்பர்நாத், மகாராட்டிரா
- படைக்கல தொழிற்சாலை டம் டம், மேற்கு வங்காளம்
- படைக்கல தொழிற்சாலை முராத் நகர், உத்தரப் பிரதேசம்
- படைக்கல தொழிற்சாலை கட்னி, மத்தியப் பிரதேசம்
- உலோகம் & எஃகு வார்பட தொழிற்சாலை ஜபல்பூர், மத்தியப் பிரதேசம்
வகை | பொதுத்துறை நிறுவ்னம் |
---|---|
முந்தியது | படைக்கருவித் தொழிற்சாலைகள் வாரியம் |
நிறுவுகை | அக்டோபர் 1, 2021 |
முதன்மை நபர்கள் | இராஜிவ் பூரி, IOFS (தலைவர் & மேலாண்மை இயக்குநர்) சரத் கே யாதவ் IOFS] (இயக்குநர், தொழிற்சாலைகள் இயக்குதல்) |
தொழில்துறை | இந்திய இராணுவப் படைக்கலன்கள் உற்பத்தி |
உற்பத்திகள் | வெடி மருந்துகள், துப்பாக்கிகள், பீரங்கிகள், கவச உடைகள், உலோகங்கள், இரும்பு மற்றும் எஃகு தகடுகளை வடிவமைத்தல் |
உரிமையாளர்கள் | இந்திய அரசு |
பிரிவுகள் | திண் ஊர்தி தொழிற்சாலை, ஆவடி படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி வெடிமருந்து தொழிற்சாலை அருவங்காடு படைக்கல தொழிற்சாலை, அம்பர்ஜாரி படைக்கல தொழிற்சாலை, பூசாவல் படைக்கலத் தொழிற்சாலை டம் டம் படைக்கலத் தொழிற்சாலை கட்னி படைக்கல தொழிற்சாலை முராத் நகர் படைக்கல தொழிற்சாலை, அம்பர்நாத் இரும்பு மற்றும் எஃகு வார்ப்படத் தொழிற்சாலை ஜபல்பூர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Roche, Elizabeth (15 October 2021). "New defence PSUs will help India become self-reliant: PM" (in en). mint. https://www.livemint.com/news/india/pm-urges-restructured-defence-units-to-help-india-become-military-industry-power-11634288891758.html.
- ↑ "Seven new defence companies, carved out of OFB, dedicated to the Nation on the occasion of Vijayadashami". Ministry of Defence (India) (Press Information Bureau). 5 October 2021. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764148.
- ↑ Pubby, Manu (12 October 2021). "Modi to launch seven new PSUs this week, Defence Ministry approves Rs 65,000-crore orders". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/defence/seven-new-psus-this-week-defence-ministry-approves-rs-65000-cr-orders/articleshow/86946027.cms.
- ↑ Arya, Shishir (11 December 2021). "Pvt co, PSU test firepower of Pinaka rocket new versions". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
{{cite web}}
: CS1 maint: url-status (link)