அம்பர்நாத்

அம்பர்நாத் (Ambernath) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், கொங்கண் கோட்டத்தில் அமைந்த தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரமும், 50 வார்டுகள் கொண்ட நகராட்சியும் ஆகும்.[1]

அம்பர்நாத்
நகரம்
அம்பர்நாத் சிவன் கோயில்
அம்பர்நாத் சிவன் கோயில்
அம்பர்நாத் is located in மகாராட்டிரம்
அம்பர்நாத்
அம்பர்நாத்
மகாராட்டிரா மாநிலத்தில் அம்பர்நாத் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°12′32″N 73°11′10″E / 19.209°N 73.186°E / 19.209; 73.186
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்தானே
பெயர்ச்சூட்டுவானத்தின் கடவுள்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்அம்பர்நாத் நகராட்சி மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்38 km2 (15 sq mi)
ஏற்றம்35 m (115 ft)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்421501,
421502,
421505,
421506.
தொலைபேசி குறியீடு0251
வாகனப் பதிவுMH-05
மக்களவை தொகுதிகல்யாண் மக்களவை தொகுதி
சட்டமன்ற தொகுதிஅம்பர்நாத் சட்டமன்ற தொகுதி

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 58,407 வீடுகளைக் கொண்ட அம்பர்நாத் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 2,53,475 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 132,582 மற்றும் 1,20,893 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 912 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 28,449 - 11.22 % ஆகும். சராசரி எழுத்தறிவு 87.22% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 78.71%, இசுலாமியர்கள் 10.27% , பௌத்தர்கள் 5.23%, சமணர்கள் 0.63% , கிறித்துவர்கள் 4.60% மற்றும் பிறர் 0.57% ஆக உள்ளனர்.[2]

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ambarnath
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Mumbai Metropolitan Region Development Authority - Ambernath, Kulgaon-Badlapur and Surrounding Notified Area". Mmrda.maharashtra.gov.in. Archived from the original on 2016-08-15. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
  2. Ambarnath Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பர்நாத்&oldid=3541130" இலிருந்து மீள்விக்கப்பட்டது