முற்கால கனிகத்தாவரம்
முற்கால கனிகத்தாவரம் (Archaeplastida) என்ற வகைப்படுத்தப்படாத உயிரின பெருந்தொகுதி, பெருமளவு மெய்க்கருவுயிரிகளைக் கொண்டுள்ளது. இதனுள் தன்னூட்ட உயிரிகளான (photoautotrophic) தாவர திணை அடங்கியுள்ளது. இத்திணையில் சிவப்புப் பாசி (Rhodophyta), பச்சை பாசிகள், நிலத்தாவரங்கள் போன்ற பல தாவரத்தொகுதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.[3] பூமியின் தொடக்க கால உயிரினங்கள் தோன்றிய பொழுது உருவான இவற்றின் கனிகங்கள் இரு வகைப்படும். பசுங்கனிகம், வேதிச்சேர்க்கை ஆகிய இருவகை கனிகங்களால் தனக்குத் தேவையான உணவினை உற்பத்தி செய்து கொள்கின்றன.
முற்கால கனிகத்தாவரம் புதைப்படிவ காலம்:Calymmian – Holocene | |
---|---|
மரங்கள், புற்கள், பாசிகள் சூழ்ந்துள்ள ஆற்றுவெளி(Sprague River, Oregon) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | மெய்க்கருவுயிரி
|
உயிரிக்கிளை: | |
(வகைப்படுத்தா): | Adl et al., 2005
|
Subgroups | |
| |
வேறு பெயர்கள் | |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ Yazaki, Euki; Yabuki, Akinori; Imaizumi, Ayaka; Kume, Keitaro; Hashimoto, Tetsuo; Inagaki, Yuji (31 August 2021). Phylogenomics invokes the clade housing Cryptista, Archaeplastida, and Microheliella maris. doi:10.1101/2021.08.29.458128. https://www.biorxiv.org/content/10.1101/2021.08.29.458128v1. பார்த்த நாள்: 25 November 2021.
- ↑ Cavalier-Smith, T. (1981). "Eukaryote Kingdoms: Seven or Nine?".". BioSystems 14 (3–4): 461–481. doi:10.1016/0303-2647(81)90050-2. பப்மெட்:7337818.
- ↑ Ball, S.; Colleoni, C. (January 2011). Cenci, U.; Raj, J.N.; Tirtiaux, C.. "The evolution of glycogen and starch metabolism in eukaryotes gives molecular clues to understand the establishment of plastid endosymbiosis". Journal of Experimental Botany 62 (6): 1775–1801. doi:10.1093/jxb/erq411. பப்மெட்:21220783.