முல்லை முத்தையா
தமிழ் எழுத்தாளர்
முல்லை முத்தையா (7, சூன், 1920 - 2000) ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. [2]
முல்லை முத்தையா | |
---|---|
பிறப்பு | [1] தேவக்கோட்டை[1] | சூன் 7, 1920
இறப்பு | 2000 (அகவை 79–80) |
தொழில் | எழுத்தாளர், பதிப்பாளர் |
தேசியம் | இந்தியா |
கல்வி | 10-ம் வகுப்பு[1] |
வாழ்க்கை வரலாறு
தொகுபழநியப்பர், மனோம்மணி தம்பதியினருக்கு மகனாக முத்தையா தேவக்கோட்டையில் பிறந்தார். 15 வயதில் இவரின் தந்தை பர்மாவில் நடத்திவந்த கடையைப் பார்த்துகொள்ள சென்றார். இரண்டாம் உலகப்போரின்போது நடந்தே தாயகத்துக்கு திரும்பினார்.[3] 1943 ல் முல்லை என்ற பதிப்பகத்தினை உருவாகி பாரதிதாசன்,[4] கோவை அய்யா முத்து போன்றோரின் நூல்களை வெளிட்டமையால் இயற்பெயரான முத்தையா என்பது முல்லை முத்தையா என்று வழங்கப்பெற்றது.
இயற்றியுள்ள நூல்கள்
தொகு- அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
- இன்பம்
- தமிழ்ச்சொல் விளக்கம்
- தமிழர் இனிய வாழ்வு
- திருக்குறள் உரை-முழுவதும்
- நபிகள் நாயகம் சரித்திர நிகழ்ச்சிகள்
- பஞ்சாயத்து நிர்வாக முறை
- பார் புகழும் பாவேந்தர்
- பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து
- புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்
- புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்
- பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்
- பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்
- மனம்போல வாழ்வு
- மாணவர் மாணவியருக்கு நீதிக்கதைகள்
- மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு
- மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்
- முல்லை கதைகள்
- வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்
இவற்றையும் காண்க
தொகுஆதாரங்களும் மேற்கோள்களும்
தொகு- ↑ 1.0 1.1 1.2 ராஜலட்சுமி சிவலிங்கம் (07 சூன் 2017). "முல்லை முத்தையா 10". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் 9 ஆகத்து 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ http://thamizhagam.net/nationalized%20books/Mullai%20Muthaiah.html பரணிடப்பட்டது 2013-06-28 at the வந்தவழி இயந்திரம் முல்லை முத்தையாவின் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ள நூல்கள்
- ↑ புத்தகங்களைக் காதலித்தவர்கள்: பதிப்புத் துறை நால்வர் நூற்றாண்டு!, ஆசை, இந்து தமிழ், 2020 மே, 23
- ↑ http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9981:2010-07-16-01-37-31&catid=1149:10&Itemid=417 முல்லை முத்தையா