முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் அமைந்த கடற்கரை கிராமம்.[1][2][3] இக்கிராமம் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேச செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மே, 2009-இல், ஈழப் போரின் இறுதிக் கட்டம் இக்கிராமத்தில்தான் நிறைவுற்றது. இறுதிப் போரின் போது நாற்பதாயிரம் பொதுமக்கள், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.[4][5]

முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் is located in Northern Province
முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால்
ஆள்கூறுகள்: 9°17′45″N 80°48′10″E / 9.29583°N 80.80278°E / 9.29583; 80.80278
Country இலங்கை
ProvinceNorthern Province
Districtமுல்லைத்தீவு மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone)

கடற்கரை

தொகு

இவ்வூரின் வெண்மணற் கடற்கரை மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு நிறைந்தது.

 
முள்ளிவாய்க்கால் கடற்கரை-01
 
முள்ளிவாய்க்கால் கடற்கரை-02
 
முள்ளிவாய்க்கால் கடற்கரை-03

மேற்கோள்கள்

தொகு
  1. முள்ளிவாய்க்கால் கடற்கரையின் அழகிய தோற்றம்
  2. "Muḷḷiya-vaḷai, Kaḻutā-vaḷai/ Kaḷutā-vaḷai, Kumpaḻā-vaḷai, Āḻiya-vaḷai, Kōṇā-vaḷai, Taṉi-vaḷai". Tamilnet. 2008-08-23. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=26647. 
  3. "Uvaayadi Vaaykkaal". Tamilnet. 2012-07-04. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=35345. 
  4. "Documentary released to commemorate Mullivaikkal massacre". www.theweekendleader.com. 20 May 2012. பார்க்கப்பட்ட நாள் 3 March 2013.
  5. "British Tamils remember Mullivaikkal massacre". www.tamilguardian.com. 4 Mar 2013. பார்க்கப்பட்ட நாள் 3 March 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளிவாய்க்கால்&oldid=3804054" இலிருந்து மீள்விக்கப்பட்டது