முவாசம் அலி

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

முவாசம் அலி (Muazam Ali, பிறப்பு: அக்டோபர் 23 1979, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒன்பது ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.2000/01 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முவாசம்_அலி&oldid=2709138" இலிருந்து மீள்விக்கப்பட்டது