முஹம்மா ஊராட்சி

கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி

முஹம்மா ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள சேர்த்தலை வட்டத்துக்கு உட்பட்டது. இது 26.76 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

முஹம்மா ஊராட்சி
മുഹമ്മ ഗ്രാമപഞ്ചായത്ത്
ஊராட்சி
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

சுற்றியுள்ளவை

தொகு

வார்டுகள்

தொகு
  1. புத்தனங்காடி
  2. துருத்தன் கவலை
  3. பூஜைவெளி
  4. ஆயுர்வேத ஆசுபத்திரி
  5. ஆசாத்‌
  6. எஸ் என் வார்டு
  7. ஊராட்சி‌
  8. முஹம்மா
  9. முக்கால்வட்டம்
  10. பெருந்துருத்து
  11. மதர் தெரேசா
  12. ஜனஷேமம்
  13. ஆர்யக்கரை
  14. எஸ் என் வி
  15. கல்லாப்புறம்
  16. காயிக்கரை

வெளி இணைப்புகள்

தொகு

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முஹம்மா_ஊராட்சி&oldid=3935837" இலிருந்து மீள்விக்கப்பட்டது