மு. முத்தையா

இந்திய அரசியல்வாதி

மு. முத்தையா (M. Muthiah)(பிறப்பு 17 மே 1927) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஓட்டப்பிடாரம் தொகுதியிலிருந்து, சுதந்திரா கட்சி வேட்பாளராகவும், பின்னர் 1971 தேர்தலில் பார்வார்டு பிளாக் வேட்பாளராகவும் மற்றும் 1989 தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகவும் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1967 ஓட்டப்பிடாரம் சுதந்திரா கட்சி 25,937 45.45
1971 ஓட்டப்பிடாரம் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு 27,571 56.92
1989 ஓட்டப்பிடாரம் திமுக 25,467 31.69

மேற்கோள்கள் தொகு

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
  3. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._முத்தையா&oldid=3567831" இலிருந்து மீள்விக்கப்பட்டது