மூக்கணாங்கயிறு (திரைப்படம்)

மூக்கணாங்கயிறு இயக்குனர் சி. சுப்பையா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், விஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 22-பிப்ரவரி-1985.

மூக்கணாங்கயிறு
இயக்கம்சி. சுப்பையா
தயாரிப்புபி. கே. கேசவன்
ஆர். வி. ராஜன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகார்த்திக்
விஜி
ஜெய்சங்கர்
காஜா ஷெரிப்
சௌந்தர்
வி. கே. ராமசாமி
எஸ். என். லட்சுமி
எஸ். என். பார்வதி
சத்யகலா
வனிதா
ஒளிப்பதிவுகே. ஜெயராமன்
படத்தொகுப்புடி. கே. ராஜன்
வெளியீடுபெப்ரவரி 22, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=mookanankayiru பரணிடப்பட்டது 2013-10-19 at the வந்தவழி இயந்திரம்