மூன்றாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)
திருத்தந்தை மூன்றாம் அனஸ்தாசியுஸ் (இறப்பு: ஜூன் 915) ஏப்ரல் 911 முதல் ஜூன் 913 வரை திருத்தந்தையாக இருந்தவர். இவர் உரோம் நகரில் பிறந்தார். மூன்றாம் செர்ஜியுஸுக்கு முறைகேடாகப் பிறந்த மகன் என சிலர் கூறுவர்.
மூன்றாம் அனஸ்தாசியுஸ் | |
---|---|
ஆட்சி துவக்கம் | ஏப்ரல் 911 |
ஆட்சி முடிவு | ஜூன் 913 |
முன்னிருந்தவர் | மூன்றாம் செர்ஜியுஸ் |
பின்வந்தவர் | லாண்டோ |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | அனஸ்தாசியுஸ் |
பிறப்பு | ??? உரோமை நகரம், இத்தாலி |
இறப்பு | ஜூன் 913 உரோமை நகரம், இத்தாலி |
அனஸ்தாசியுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
தியோடேரா Theodora என்பவரின் கட்டுப்பாட்டில் திருப்பீடம் இருந்தபோது இவரின் ஆட்சிக்காலம் அமைந்தது. தியோடேராவின் விருப்பத்தால் தான் இவர் ஆட்சியேற்றார் என்பர். இவரின் ஆட்சிக்காலம் பற்றி தகவல் வேறெதுவும் இல்லை.
இவரின் ஆட்சியில் ரோலோ நகர நோர்மானியர்களுக்கு மறைபரப்பப்பட்டது.
இவரின் கல்லறை புனித பேதுரு பேராலயத்தில் உள்ளது.
வெளி இணைப்புகள்
தொகு- "Pope Anastasius III". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- Opera Omnia by Migne Patrologia Latina with analytical indexes
மேற்கோள்கள்
தொகு- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.