லாண்டோ (திருத்தந்தை)
திருத்தந்தை லாண்டோ (அல்லது லாண்டஸ்[1]) ஜூலை அல்லது ஆகஸ்ட் 913-இல் திருத்தந்தையானார். சுமார் 6-மாதங்களுக்கு பின் பெப்ரவரி அல்லது மார்ச் 914 இவர் இறந்தார்.
லாண்டோ | |
---|---|
ஆட்சி துவக்கம் | ஜூலை அல்லது ஆகஸ்ட் 913 |
ஆட்சி முடிவு | பெப்ரவரி அல்லது மார்ச் 914 |
முன்னிருந்தவர் | மூன்றாம் அனஸ்தாசியுஸ் |
பின்வந்தவர் | பத்தாம் யோவான் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | லாண்டோ |
பிறப்பு | ??? சபினா, இத்தாலி |
இறப்பு | பெப்ரவரி or மார்ச், 914 உரோமை நகரம், இத்தாலி |
இவர் சபினா, இத்தாலியில் பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் தைனோ என்பர். இவர் திருத்தந்தையான பின் தன் பெயரை மாற்றவில்லை. இவர் திருத்தந்தையானதற்கு இவரின் அரசியல் செல்வாக்கு கொண்ட நண்பர்களே காரணம் என்பர். இவரைப் பற்றி மிகக்குறைவாகவே தெரிந்துள்ளது.
இவருக்கு பின் வந்த திருத்தந்தையர்கள், 1978-ஆம் ஆண்டில் முதலாம் யோவான் பவுலிற்கு முன் வரை ஏற்கனவே இருந்த திருத்தந்தையர்களின் பெயர்ப் பட்டியலில் இருந்தே தங்கள் ஆட்சிப் பெயரை தெரிந்தெடுத்தனர்.
இவர் திருப்பீட இருண்ட காலத்திலே (Saeculum obscurum) ஆட்சி செய்தார்.
ஆதாரங்கள்
தொகு- Claudio Rendina. I papi. Storia e segreti. Newton Compton, Rome, 1983.