மூன்றாம் அலை பெண்ணியம்

மூன்றாம் அலை பெண்ணியம் என்பது 1980 களுக்குப் பின்னரான பல வகைப்பட்ட பெண்ணிய செயற்பாடுளைக் சுட்டுகிறது. இந்த இயக்கம், இரண்டாம் அலை பெண்ணியத்தின் தோல்விகளாக கருதப்பட்டவற்றில் இருந்து எழுந்தது. இந்த இயக்கத்தில் பெண்கள் "பல நிறத்தவர்கள், இனத்தவர்கள், நாட்டவர், சமயத்தவர், பண்பாட்டு பின்புலத்தைக் கொண்டவர்கள்' என்ற உணர்த்தலை அடிப்படையாகக் கொண்டது.==குறிப்புகள்==

மேற்கோள்கள்தொகு

நூல்தொகைதொகு

மேலும் படிக்கதொகு

வெளி இணைப்புகள்தொகு