மூன்று ஈரிடப்பெயர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
மூன்று ஈரிடப்பெயர்களின் பட்டியல் (List of triple tautonyms) என்பது மூன்று ஒத்த சொற்களைக் கொண்ட உயிரினங்களின் விலங்கியல் பெயர்கள் ஆகும். இது பேரினப் பெயர், சிற்றினப் பெயர் மற்றும் துணையினப் பெயர் என மூன்றும் ஒரே பெயரினைக் கொண்டவை. இத்தகைய பெயர்கள் விலங்கியலில் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் தாவரவியலில் இப்பெயர் அனுமதிக்கப்படவில்லை. தாவரவியலில் பேரினம் மற்றும் சிற்றினத்தின் பெயரில் ஓரிரு எழுத்துகளின் வேறுபாடு அனுமதிக்கப்படுகிறது (சீரகம், குமின், குமினம், சைமினம் போன்ற ஒரு சில எழுத்து வேறுபாடுகள் அனுமதிக்கப்படுகின்றன (உ.ம். cumin, Cuminum cyminum).
பட்டியல்
தொகு- அல்சசு அல்சசு அல்சசு, ஐரோப்பிய காட்டுமான்
- பைசன் பைசன் பைசன், சமவெளி காட்டெருமை
- புபோ புபோ புபோ, ஐரோப்பியக் கழுகு-ஆந்தை
- பபோ பபோ பபோ, ஐரோப்பியத் தேரை
- புடியோ புடியோ புடியோ, ஐரோப்பிய பஸ்ஸார்ட்
- காப்ரியோலசு காப்ரியோலசு காப்ரியோலசு ஐரோப்பிய ரோ மான்
- கறகால் கறகால் கறகால், கறகால் பூனை
- கரேட்டா கரேட்டா கரேட்டா, அட்லாண்டிக் கடல் ஆமை
- பிராங்கோலினசு பிராங்கோலினசு பிராங்கோலினசு, கருப்பு பிராங்கோலின்
- காலசு கேலசு கேலசு, கொச்சி-சீன சிவப்பு காட்டுப் பறவை
- ஒட்டகச்சிவிங்கி ஒட்டகச்சிவிங்கி, தென்னாப்பிரிக்க ஒட்டகச்சிவிங்கி [a]
- கொரில்லா கொரில்லா கொரில்லா, மேற்கு தாழ் நில கொரில்லா
- ஜக்கானா ஜக்கானா ஜக்கானா, வாட்டல்டு தாமரைக் கோழி
- லுட்ரா லுட்ரா லுட்ரா, யூரேசிய ஐரோப்பிய மற்றும் வட ஆப்பிரிக்கா
- லின்க்சு லின்க்சு லின்க்சு, வடக்கு ஐரோப்பிய லின்க்சு
- மெல்சு மெல்சு மெல்சு, ஐரோப்பிய பேட்ஜர்
- மெபிடிசு மெபிடிசு மெபிடிசு, கனடா வரி ஸ்கங்க்
- நஜா நஜா நஜா, இந்திய நாகப்பாம்பு
- நாட்ரிக்சு நாட்ரிக்சு நாட்ரிக்சு, மத்திய ஐரோப்பிய புல் பாம்பு
- பிகா பிகா பிகா, யூரேசியன் மேக்பை
- கியூலியா கியூலியா கியூலியா, செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி
- ரேட்டசு ரேட்டசு ரேட்டசு, கூரை எலி
- ரெடுங்கா ரெடுங்கா ரெடுங்கா, போஹோர் நாணல் முயல்
- ரூபிகாப்ரா ரூபிகாப்ரா ரூபிகாப்ரா, ஆல்பைன் காமோயிஸ்
- சுலா சுலா சுலா, கரீபியன் மற்றும் தென்மேற்கு அட்லாண்டிக் தீவுகளின் சிவப்பு-கால் கொண்ட பூபி
- வல்ப்சு வல்ப்சு வல்ப்சு, இசுகாண்டிநேவிய சிவப்பு நரி
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Fennessy J.; Bidon T.; Reuss F.; Kumar V.; Elkan P.; Nilsson M.A.; Vamberger M.; Fritz U. et al. (2016). "Multi-locus Analyses Reveal Four Giraffe Species Instead of One". Current Biology 26 (18): 1–7. doi:10.1016/j.cub.2016.07.036. பப்மெட்:27618261.
- Wolpow, E. R. (1983). Triple Tautonyms in Biology. Word Ways, 16(2), 10.