சிவப்பு நரி

ஒரு பாலூட்டி இனம்

Eugnathostomata

சிவப்பு நரி (ஆங்கிலப் பெயர்: Red fox, உயிரியல் பெயர்: Vulpes vulpes) என்பது உண்மையான நரிகளிலேயே மிகப் பெரியதாகும். ஊனுண்ணி வரிசையின் மிகப் பரவலாக வாழுகின்ற ஒரு விலங்குகளில் ஒன்றாகும். ஆர்க்டிக் வட்டம் முதல் வட ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோவாசியா எனப் புவியின் வட அரைக்கோளம் முழுவதும் காணப்படுகிறது. தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் பட்டியலிடப்பட்டுள்ளது. மனிதப் பரவலுடன் இதுவும் பரவியுள்ளது. ஆத்திரேலியாவிற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

சிவப்பு நரி
புதைப்படிவ காலம்:0.7–0 Ma
நடு பிலெய்சிடோசீன்–தற்காலம்
Fox - British Wildlife Centre (17429406401).jpg
ஐரோப்பிய சிவப்பு நரி (V. v. crucigera), பிரித்தானிய வனவிலங்கு மையம், சர்ரே, இங்கிலாந்து.
நரி குரைக்கிறது
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: நாய்
பேரினம்: Vulpes
இனம்: V. vulpes
இருசொற் பெயரீடு
Vulpes vulpes
(லின்னேயசு, 1758)[2]
துணையினங்கள்

45 துணையினங்கள்

Wiki-Vulpes vulpes.png
சிவப்பு நரி பரவல்
      பூர்வீகம்
      அறிமுகம்
      சரியாகத் தெரியவில்லை
வேறு பெயர்கள்
Canis vulpes
(லின்னேயசு, 1758)

பரிணாம வளர்ச்சிதொகு

ஆர்க்டிக் நரி கிட் நரி 

கோர்சக் நரி 
ருப்பெல்லின் நரி சிவப்பு நரி [3](Fig. 10)


கேப் நரி 

பிலன்போர்டின் நரி பென்னக் நரி 

ரக்கூன் நரி 

வவ்வால்-காது நரி 

 
அலாஸ்க சிகப்பு நரி

உசாத்துணைதொகு

மேலும் படிக்கதொகு

வெளி இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_நரி&oldid=2579191" இருந்து மீள்விக்கப்பட்டது