செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி

ஆப்பிரிக்க துணை சகாரா காட்டுப் பகுதியை வாழிடமாகக் கொண்ட ஒரு சிறிய வகைப் பறவையினம்
செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி
செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
புளோசிடே
பேரினம்:
இனம்:
கு. குயூலியா
இருசொற் பெயரீடு
குயூலியா குயூலியா
(லின்னேயஸ், 1758)

செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி (Red-billed Quelea; Quelea quelea) என்பது உலகின் மிகவும் அதிகமாக காணப்படும் வன பறவை இனமும், 1.5 பில்லியன் சோடி வளர்ந்த எண்ணிக்கையைக் கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.[2] இவற்றின் முழு எண்ணிக்கை பற்றிய சில கணக்கெடுப்பு 10 பில்லியனுக்கு அதிகம் என்கின்றது.[3] இவற்றின் முழு எண்ணிக்கையும் துணை சகாரா ஆப்பிரிக்காவில் ஆழமாக காட்டுப்பகுதிகளிருந்து தென்னாப்பிரிக்கா வரை காணப்படுகின்றன. இது கூடு நெய்யும் "புளோசிடே" குடும்ப சிறிய பசரின் பறவையாகும்.

உசாத்துணை

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Quelea quelea
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Quelea quelea". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Weaver Bird Natural History
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-20. பார்க்கப்பட்ட நாள் 2013-12-12.